சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அந்த 12 தமிழ் திரைப்படங்கள் இவைதான்!

17வது ஆண்டாக சென்னையில் சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற உள்ளது. டிசம்பர் 12 தொடங்கும் இந்தத் திருவிழா தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெற உள்ளது. சென்னையில் சர்வதேச திரைப்பட திருவிழா வரும் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த வருடம் 17ஆம் ஆண்டு திரைப்பட திருவிழாவாகும். இதில் உலக சினிமாக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அந்தவகையில் தமிழில் இருந்து இந்த வருடம் 12 திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன. அதில் முக்கியமாக, அசுரன், … Read more

அசுரன் மனைவியாக களமிறங்க உள்ள பாகுபலி தேவசேனா!?

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் அசுரன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருந்தார். இதே படத்தை தெலுங்கிலும் முக்கிய தயாரிப்பாளருடன் இணைந்து கலைப்புலி.எஸ். தாணுவே ரீமேக் செய்ய உள்ளார். இந்த ரீமேக்  படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நாயகனாக நடிக்க உள்ளார். மஞ்சு வாரியார் நடித்து இருந்த பச்சையம்மாள் கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரேயா பேசப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், சில காரணங்களால் தற்போது படத்தில் நடிக்க … Read more

பொன்னியின் செல்வனுக்காக வெறித்தனமாக தயாராகிறாரா அசுரன் சிவசாமி மூத்த மகன்!?

மணிரத்னத்தின் இயக்கத்தில் அடுத்து ப்ரமாண்டமாக தயாராகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், என முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தாய்லாந்து காடுகளில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குனர் மணிரத்னம் படத்திற்கான லொகேஷன்களை பார்க்க தாய்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில் அசுரன் படத்தில் தனுஷின் மூத்தமகனாக நடித்து இருந்த டி.ஜே அருணாச்சலம் தனது … Read more

40 நாளில் சூரி படம்! அடுத்து சூர்யா படம்! 'அசுரன்' வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்!

அசுரன் படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் யாரை இயக்க உள்ளார் என பல தகவல்கள் இருந்து வந்தன. இதில் காமெடி நடிகர் சூரியை வைத்து அடுத்து ஒரு புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் எனும் கவிதை தொகுப்பிலிருந்து இப்படத்தை வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படம் கிராமத்து காமெடி படமாக உருவாக உள்ளதாம். இப்படத்தை 40 நாளில் முடித்துவிடுவாராம். அதனை அடுத்து நடிகர் … Read more

அசுரனை அடுத்து பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவியை இயக்க உள்ள வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது இதனை அடுத்து சூரியை நாயகனாக வைத்து ஒரு கிரமத்து காமெடி படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்க்கு இடையில் வெற்றிமாறன் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக ஒரு ஆன்லைன் வெப் சீரிஸ் எடுக்க உள்ளார். இந்த வெப் சீரிஸில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த வெப் சீரிஸை  விக்னேஷ் சிவன், கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்காரா, மேலும் … Read more

தமிழை போல தெலுங்கு சினிமாவை மிரட்ட காத்திருக்கும் அசுரன்! மாஸ் அப்டேட்ஸ் இதோ!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அசுரன். இந்த படம் அனைவரது மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது தெலுங்கில் தயாராக உள்ளது. இப்படத்தை தெலுங்கிலும் கலைப்புலி எஸ்.தாணு இன்னொரு தெலுங்கு தயாரிப்பாளருடன் இணைந்து தயாரிக்க உள்ளார். தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். மஞ்சு வாரியார் நடித்த ரோலில் ஸ்ரேயா நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பொதுத்தேர்வில் இடம்பெற்ற தனுஷின் அசுரன் திரைப்படம்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் திரைப்படம், திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பொதுத்தேர்வில், அசுரன் திரைப்படம் சம்பந்தமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்த வினாத்தாளில், ‘தமிழ் திரைப்படமான ‘அசுரன்’ புகழ்பெற்ற வெக்கை என்னும் புதினத்தை அடிப்படையாக கொண்டதாகும். வெக்கை என்னும் புதினத்தின் ஆசிரியர் யார்?’ என கேள்வி … Read more

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கும் தமிழ் சினிமாவின் பெரிய தலைகள்!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் எனும் தொடர் வெற்றிகளையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். கடைசியாக வெளியான அசுரன் அனைவரதுபாராட்டையும் பெற்று, தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இப்படத்தை பார்த்துவிட்டு வெற்றிமாறனை வெகுவாக புகழ்ந்துவிட்டார். மேலும் இபபட ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவும் ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், காமெடி நடிகர் சூரியை வைத்து படம் இயக்க உள்ளார் இப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. … Read more

பிகில், கைதி திரைப்படங்களுக்கு மத்தியில் மாஸ் காட்டும் அசுரன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக ரிலீஸ் ஆனது. இப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்படத்திற்கும் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் பிகில் மற்றும் கைதி போன்ற திரைப்படங்கள் வெளியானது.இதனையடுத்து, அசுரன் படத்தை திரையரங்கை விட்டு எடுத்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் இப்படத்தி திரையரங்குகளில் திரையிட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் … Read more

‘அசுரன்’ பிரமிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை- சீமான் பாராட்டு !

சில வாரங்களுக்கு முன் தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் ‘அசுரன்’. இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமானது, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை மாஸ் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் சண்டைக் காட்சிகள், வசனங்கள், தனுசின் நடிப்பு என அனைத்திலும் சிறந்த படமாக விழங்குகிறது. அசுரன் படத்தின் வெற்றி குறித்து தனுசு, வெற்றிமாறன் … Read more