அது மஞ்சு வாரியர் இல்ல! ரொமாண்டிக் போஸ்டரால் பதறிய ரசிகர்கள்!

Manju Warrier

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் தமிழ் சினிமாவில் அசுரன், துணிவு ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவிலும் சரி மலையாள சினிமாவிலும் சரி தன்னுடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் வகையில் கிடைக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே  மஞ்சு வாரியர் தேர்வு செய்து நடித்து வருகிறார் என்றே சொல்லலாம். இந்த நிலையில், அடுத்ததாக நடிகை மஞ்சு வாரியார் மலையாளத்தில் இயக்குனர் சைஜு ஸ்ரீதரன் இயக்கும் ‘ஃபுட்டேஜ்’ என்ற திரைப்படத்தில் … Read more

அசுரன் பட நடிகையின் உயிருக்கு ஆபத்து.? வைரலாகும் பிரபல இயக்குனர் பதிவு.!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இவரின் உயிருக்கு ஆபத்து என பிரபல இயக்குனர் சனல் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கந்து வட்டிக்காரர்கள் சிலரின் காவலில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நான்கு நாட்களாகிறது. ஆனால் இதுவரை மஞ்சு வாரியரோ, அவரின் … Read more

பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘அசுரன்’ பட நடிகை.! அதுவும் இந்த சாக்லேட் பாய் நடிகருக்கு ஜோடியாமே.?

நடிகை மஞ்சு வாரியர் பாலிவுட்டில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் நடிப்பில் தி ப்ரீஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் மாராக்கர் ,ஜாக் அண்ட் ஜில்,காயட்டம்,9 எம்.எம் உள்ளிட்ட பல படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் கடந்தாண்டு வெளியான அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி … Read more

பிரபல நடிகைகளால் வெளியிடப்படும் ‘பெங்குயின்’ டீசர்.!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டீசர் பிரபல நடிகைகளான திரிஷா, மஞ்சு வாரியர், டாப்சி மற்றும் சமந்தா அவர்களால் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். … Read more

பல நடிகைகளுக்கு வழிகாட்டியாக உள்ளார் நயன்தாரா.! புகழ்ந்து தள்ளிய அசுரன் பட நடிகை.!

மலையாள நடிகையான மஞ்சு வாரியர் சமீபத்தில் அளித்த பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் நயனதாராவை புகழ்ந்து பேசியுள்ளார். மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். கடந்த சில ஆண்டுகளாக முன்பு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் … Read more

பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு.!

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்த படம் ஊரடங்கு முடிந்ததும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இங்கிலீஷ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். இவர் காலாப்பானி, ரோஜா, தளபதி, ராவணன், துப்பாக்கி, தர்பார், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் 12 முறை தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மலையாளத்தில் ஜாக் ஆண்ட் ஜில் என்ற படத்தின் … Read more

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா .!

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது மஞ்சு வாரியார் தானாம்.  கடந்த 2000 ம் ஆண்டு மே 5 ல் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்த படத்தில் மம்முட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், ஸ்ரீவித்யா, மணிவண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் இந்த படம் வெளியாகி வரும் மே 5 ல் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் அந்த படத்திலுள்ள நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் … Read more

அசுரன் மனைவியாக களமிறங்க உள்ள பாகுபலி தேவசேனா!?

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் அசுரன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருந்தார். இதே படத்தை தெலுங்கிலும் முக்கிய தயாரிப்பாளருடன் இணைந்து கலைப்புலி.எஸ். தாணுவே ரீமேக் செய்ய உள்ளார். இந்த ரீமேக்  படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நாயகனாக நடிக்க உள்ளார். மஞ்சு வாரியார் நடித்து இருந்த பச்சையம்மாள் கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரேயா பேசப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், சில காரணங்களால் தற்போது படத்தில் நடிக்க … Read more

கேரள டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்த அசுரன் நாயகி!

கேரள சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் அண்மையில் நடித்த அசுரன் திரைப்படம் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இவர் ஏற்று நடித்த பச்சையம்மாள் கதாபாத்திரம் அதிக பாராட்டுகளை பெற்று வருகிறது. இவர் கேரள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், ‘ ஓடியன் பட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மற்றும் அவரது நண்பர் மாத்யூ சாமுவேல் இருவரும் தன் மீது, அதிகமான அவதூறுகளை பரப்புவதாகவும், அதனால் தனது உயிருக்கு … Read more

அசுரன் பட வெற்றியால் துள்ளி குதிக்கும் மஞ்சு வாரியார்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் சாதிய அடக்கு முறையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் தனுசுடன் இணைந்து மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இப்படம் குடித்து அவர் கூறுகையில், ‘கதை கேட்ட போதே சிறப்பான படம் என உணர்ந்தேன். ஆரம்பத்திலிருந்ததாகி விட தற்போது கூடுதலான திரையரங்குகளில் ஓடிக் … Read more