மருத்துவ நிவாரண நிதியாக கடந்த ஓராண்டில் 1 கோடி ரூபாய் 40 பேருக்கு கிடைத்துள்ளது- சு.வெங்கடேசன்!

மருத்துவ நிவாரண நிதியாக கடந்த ஓராண்டில் 1 கோடி ரூபாய் 40 பேருக்கு கிடைத்துள்ளது என மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் மக்களவையின் உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள  அறிவிப்பில், பிரதம மந்திரியின் நிவாரண நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் அடிப்படையில், கடந்தஓரடண்டில் 2019-2020 மட்டும் 40 பேருக்கு மருத்துவ நிவாரண நிதியாக 1 கோடி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மருத்துவ நிதிக்காக கோரிய 74 பேரில் 40 பேருக்கு இதுவரை … Read more

அசுரன் மனைவியாக களமிறங்க உள்ள பாகுபலி தேவசேனா!?

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் அசுரன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருந்தார். இதே படத்தை தெலுங்கிலும் முக்கிய தயாரிப்பாளருடன் இணைந்து கலைப்புலி.எஸ். தாணுவே ரீமேக் செய்ய உள்ளார். இந்த ரீமேக்  படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நாயகனாக நடிக்க உள்ளார். மஞ்சு வாரியார் நடித்து இருந்த பச்சையம்மாள் கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரேயா பேசப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், சில காரணங்களால் தற்போது படத்தில் நடிக்க … Read more

தமிழை போல தெலுங்கு சினிமாவை மிரட்ட காத்திருக்கும் அசுரன்! மாஸ் அப்டேட்ஸ் இதோ!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அசுரன். இந்த படம் அனைவரது மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது தெலுங்கில் தயாராக உள்ளது. இப்படத்தை தெலுங்கிலும் கலைப்புலி எஸ்.தாணு இன்னொரு தெலுங்கு தயாரிப்பாளருடன் இணைந்து தயாரிக்க உள்ளார். தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். மஞ்சு வாரியார் நடித்த ரோலில் ஸ்ரேயா நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.