விஜய் படத்திற்கு நோ சொன்ன அனுஷ்கா? என்ன மேடம் இப்படி பண்ணிட்டீங்க!
Anushka Shetty நடிகை அனுஷ்கா தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். எனவே மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என கூறப்பட்டது. தற்போது அவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் தான் அனுஷ்கா கலந்து கொண்டு இருந்தார். அப்போது தான் அவர் உடல் எடையை குறைத்த விஷயம் தெரிய வந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! … Read more