Tag: #Kaithi

karthi

கடந்த ஆண்டு ‘பிரின்ஸ்’ படத்தை ஓடவிட்ட ‘சர்தார்’! இந்த ஆண்டு தீபாவளி வெற்றியாளராவாரா கார்த்தி?

கார்த்தி நடிக்கும் படங்கள் எல்லாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானால் மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளி ...

4YearsOfKaithi

LCU-வுக்கு 4வது பிறந்தநாள் இன்று.! இயக்குனர் லோகேஷின் முரட்டு சம்பவம் ‘கைதி’ வெளியான நாள்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாகிறது என்றாலே அது LCU எனப்படும் லோகேஷ் சினிமா உலகத்தில் (Lokesh Cinematic Universe) வருமா என ரசிகர்கள் ...

டில்லியாக மிரட்ட வரும் அஜய் தேவ்கன்… அனல் பறக்கும் பாலிவுட் கைதி டீசர்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் கைதி. இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்ட பலரும் ...

கைதி 2 இசையமைப்பாளர் யார் தெரியுமா.? சூப்பர் அப்டேட் இதோ…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2109-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "கைதி". இப்படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் ...

எனது வாழ்க்கையை உயர்த்திய படம் கைதி – ஜார்ஜ் மரியன்.!

ஜார்ஜ் மரியன் கைதி படம் தனது வாழ்க்கையை உயர்த்திய படம் என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகாஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ...

நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன் – கைதி பிரபலம் ட்வீட்..!

கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியன் தனது ட்வீட்டர் பக்கத்தில் "கைதி கதையை இயக்குனர் எனக்கு விவரித்த மார்ச் 1 தேதியை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன் ...

கைதி 2 எப்போது தயாராகும் – வெளியாகிய மகிழ்ச்சி தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெற்றி பெற்ற கைதி 2 திரைப்படம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ...

கைதி திரைப்படம் கார்த்திக்காக எழுதவில்லையாம்.! அப்போம் யாருக்கு தெரியுமா ..?

லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தை மன்சூர் அலிகான் அவர்களை மனதில் வைத்து தான் எழுதியதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ...

கைதி படத்தினை பார்த்துவிட்டு தளபதி விஜய் என்ன செய்தார் தெரியுமா? தளபதி 64 இயக்குனர் ஓபன் டாக்!

தளபதி விஜயின் 64வது படமான மாஸ்டர் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.  இவருக்கு அண்மையில் ஒரு விருது விழா நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.  தளபதி ...

#TamilCinema2019 : கதைக்களத்தை நம்பி வெளியாகி பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனையும், கதைக்களத்தையும் நம்பி வெளியாகி நிறைய படங்கள் ஹிட்டாகியுள்ளான.  அதில் நேர்கொண்ட பார்வை, கைதி, அசுரன், கோமாளி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல ...

இந்த வருட தமிழ் சினிமா ஓர் பார்வை.!

வருடா வருடம் தமிழ் சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்களில் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்டது. தமிழ் சினிமா ரிலீஸ். ஆனால் அவற்றில் ...

பாலிவுட் முன்னணி ஹீரோவை இயக்க தயராகிறாரா லோகேஷ் கனகராஜ்?!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி ஆகிய படங்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றன. இதில் கைதி பட ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே ...

தளபதி 64 படக்குழுவின் அடுத்த மாஸ் அப்டேட் இதோ..!

தளபதி விஜய் நடிப்பில், அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளிவரவுள்ள படம், தளபதி 64. இப்படத்தை கைதி, மாநகரம், போன்ற பிளாக் பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் ...

2019இல் இந்த 6 படங்கள் சேர்த்து தமிழ் சினிமா 1000 கோடி வசூலை தாண்டிவிட்டது!

தமிழ் சினிமாவில் இந்த வருடம் தொடக்கம் முதலே பாக்ஸ் ஆபிஸ் அதிர வைக்கும் படி வசூல் கொட்டும் படி, திரைப்படங்கள் வெளியாகின. பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி ...

' அந்த கொசு மருந்து மிஷினுக்கும் நன்றி' – லோகேஷ் கனகராஜ்! தளபதி விஜய்க்கு என்ன ஆயுதம் தரப்போகிறாரோ!?

மாநகரம் படம் மூலம் கவனம் ஈர்த்து அடுத்து கார்த்தியை வைத்து கைதி எனும் படத்தை இயக்கி அந்த படம் வெளியாகும் முன்பே தளபதி விஜயின் 64வது படத்தை ...

வசூல் சாதனை படைத்து வரும் கைதி! 8 நாட்களில் இத்தனை கோடியா?!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்ற வாரம் தளபதி விஜயின் பிகில் எனும் பிரமாண்ட படத்தோடு வெளியான தமிழ் திரைப்படம் கைதி. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து இருந்தார். ...

பிகிலை முந்தும் கைதி – எகிரும் திரை அரங்குகளின் எண்ணிக்கை

பிகிலை விட கைதி திரைப்படத்தின் திரை அரங்குகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தீபாவளி  விருந்தாக கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படங்கள் தான் பிகில் மற்றும் ...

கைதி பட வசூல் இத்தனை மடங்கு அதிகரித்துள்ளதா? பிரபல திரையரங்கு உரிமையாளர் ட்வீட்!

தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் பிகில் மற்றும் நடிகர் கார்த்தியின் கைதி என இருபடங்களும் ஒரே நாளில் திரையிடப்பட்டது. தளபதி விஜயின் பிகில் படம் ரிலீசானதால், கைதி ...

பிகில், கைதி திரைப்படங்களுக்கு மத்தியில் மாஸ் காட்டும் அசுரன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக ரிலீஸ் ஆனது. இப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக ...

டில்லி மீண்டும் வருவான்! கைதி 2 உருவாகிறதா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் வேலிலேயாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.