முதல்முறையாக சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் தனுஷின் மெகா ஹிட் திரைப்படம்.!

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் தனுஷ் மற்றும் சிம்பு. தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜகமே தந்திரம்’ மற்றும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் செல்வராகவனின் புதுப்பேட்டை 2 படத்திலும் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி இந்தி மற்றும் ஹோலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். தற்போது … Read more

இயக்குனர் அட்லீ மசாலா சினிமாவின் மாயக்காரர் – பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்

பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து பேசியுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுபோல, இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘வெற்றிமாறனின் அசுரன் பார்த்தேன். … Read more

அசுரன் பட நாயகியின் ‘காயாட்டம்’ பட போஸ்டர் இதோ.!

ரம்ஜான் ஸ்பெஷலாக காயாட்டம் படத்தில் வெவ்வேறு கெட்டப்களில் நடித்த மஞ்சு வாரியரின் ஒரு கெட்டப் போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். கடந்த சில ஆண்டுகளாக முன்பு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர் சமீபத்தில் தனுஷ் … Read more

அசுரன் வடசென்னை தான் எனக்கு பிடிக்கும்.! ராசி கண்ணா ட்வீட்

தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த இயக்குநர்கள் யார் என்று கேட்டதற்கு தமிழ் சினிமாவில் திறமையான பல இயக்குநர்கள் உள்ளனர். அதில் வெற்றிமாறன் சார், ஷங்கர் சார், மணிரத்னம் சார் மற்றும் அட்லி உள்ளிட்டவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். ராஷி கன்னா தமிழ் சினிமாவில் கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் நடிகர் அதர்வா முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனையடுத்து தமிழில் அயோக்யா, சங்கதமிழன் … Read more

கொரோனா வைரஸ் குறித்து அசத்தலான அட்வைஸ் கூறும் அசுரன் பட நடிகை!

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். இவர் கொரோனா வைரஸ் குறித்து அட்வைஸ்  கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘அடிக்கடி கைகளை கழுவுங்கள், காய்ச்சல் இருமல் வந்தால் நிச்சயமாக மருத்துவரை … Read more

தெலுங்கில் ரீமேக் ஆகும் தனுஷின் அசுரன் திரைப்படம்!

தெலுங்கில் ரீமேக் ஆகும் தனுஷின் அசுரன் திரைப்படம். மஞ்சு வாரியாரின் கதாபாத்திரத்தில், நடிகை பிரியாமணி நடிக்கவுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படம் வெக்கை நாவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனுஷின் அசுரன் திரைப்படமானது தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். … Read more

விஜய் படம் 150 நாட்கள் ஓடியதா.? சர்ச்சையை கிளப்பிய அசுரன் பட நடிகர்.! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

அசுரன் படத்தின்100 நாட்கள் வெற்றி விழா நேற்று சென்னையில் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் பவன், ஒரு படத்துக்கு 100-வது நாள் விழா என்பது ரொம்பவே அரிதாக நடக்கிறது. இதற்கு முன்பு குருவி’ படத்தின் 150-வது நாள் விழாவில் தான் கலந்து கொண்டேன். அது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை, என்று அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. தமிழ் சினிமாவில் தனக்கனே தனிப்பாணி வைத்து பொல்லாதவன், … Read more

100-வது நாளில் வெற்றி நடைபோடும் அசுரன்! தயாரிப்பாளரின் அதிரடியான பதிவு!

100-வது நாளில் வெற்றி நடைபோடும் அசுரன். தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் ட்வீட்டர் பதிவு. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், நடிகை மஞ்சு வாரியார் முதன் முறையாக நடித்துள்ளார். இப்படம் பூமணி எழுதிய வெக்கை புதினத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படம் திரைக்கு வந்து 100-வது நாளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து … Read more

#TamilCinema2019 : கதைக்களத்தை நம்பி வெளியாகி பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனையும், கதைக்களத்தையும் நம்பி வெளியாகி நிறைய படங்கள் ஹிட்டாகியுள்ளான.  அதில் நேர்கொண்ட பார்வை, கைதி, அசுரன், கோமாளி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வெற்றியை பதிவு செய்தது.  தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ படங்கள் ரசிகர்களை வெகுவாக எதிர்பார்க்க வைக்கும். அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டால் படம் மாஸ் ஹிட்டாகி விடும். அப்படி பூர்த்தி செய்யவில்லை என்றாலும் ஓரளவு லாபம் பார்த்து விடுகின்றன. அதனையும் மீறி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படத்தின் … Read more

இந்த வருட தமிழ் சினிமா ஓர் பார்வை.!

வருடா வருடம் தமிழ் சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்களில் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்டது. தமிழ் சினிமா ரிலீஸ். ஆனால் அவற்றில் வெற்றிபெற்ற படங்கள் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவுதான். ரிலீஸ் செய்ய சரியான  தேதி கிடைக்காததால் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெற தவறிவிட்டன. பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களே போட்டிபோட்டு கொண்டு ரிலீஸ் ஆவதால் அந்த பிரமாண்ட ரேஸில் சின்ன சின்ன நல்ல படங்கள் காணாமல் … Read more