விஜய் படம் 150 நாட்கள் ஓடியதா.? சர்ச்சையை கிளப்பிய அசுரன் பட நடிகர்.! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

அசுரன் படத்தின்100 நாட்கள் வெற்றி விழா நேற்று சென்னையில் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் பவன், ஒரு படத்துக்கு 100-வது நாள் விழா என்பது ரொம்பவே அரிதாக நடக்கிறது. இதற்கு முன்பு குருவி’ படத்தின் 150-வது நாள் விழாவில் தான் கலந்து கொண்டேன். அது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை, என்று அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. தமிழ் சினிமாவில் தனக்கனே தனிப்பாணி வைத்து பொல்லாதவன், … Read more