பிகில், கைதி திரைப்படங்களுக்கு மத்தியில் மாஸ் காட்டும் அசுரன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக ரிலீஸ் ஆனது. இப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்படத்திற்கும் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் பிகில் மற்றும் கைதி போன்ற திரைப்படங்கள் வெளியானது.இதனையடுத்து, அசுரன் படத்தை திரையரங்கை விட்டு எடுத்துள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் இப்படத்தி திரையரங்குகளில் திரையிட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.