அசுரன் "கத்தறி பூவழதி" வீடியோ பாடலை வெளியிட்ட படக்குழு ! இதோ அந்த பாடல்…

சில வாரங்களுக்கு முன் தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் ‘அசுரன்’. இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமானது, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை மாஸ் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் சண்டைக் காட்சிகள், வசனங்கள், தனுசின் நடிப்பு என அனைத்திலும் சிறந்த படமாக விழங்குகிறது. அசுரன் படத்தின் வெற்றி குறித்து தனுசு, வெற்றிமாறன் … Read more

மீண்டும் நெல்லையில் கால்பதிக்க உள்ள நடிப்பு அசுரன் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அசுரன். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு தனுஷ், பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் ஒரு புதிய படம், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் என இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார் இந்த இரு படங்களுமே … Read more

நான் அசுரன் படத்தில் நடிக்க சிபாரிசு செய்தது தனுஷ் தான் : நடிகை மஞ்சு வாரியார்

நடிகை மஞ்சு வாரியார் பிரபலமான நடிகையாவார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி, திரைக்கு வந்துள்ள அசுரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் நடித்த தனது அனுபவம் குறித்து நடிகை மஞ்சு வாரியார் கூறுகையில், ‘இந்த வேடத்தை நான் ஏற்க தனுஷ் தான் காரணம் என்றும், அவர் … Read more

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படம்! நாயகனாக நடிகர் சூரி!

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர் அவர். இவரது இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் அடுத்த புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஆர்எஸ் இன்ஃபோடேய்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கவுளான, அந்நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்நிறுவனம் வெளியிட்டுள்ள … Read more

அசுரன்- படம் மட்டுமல்ல பாடம்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படமானது பூமணியின் வெக்கை நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 4-ம் தேதி ரிலீசாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள திரையரங்கு ஒன்றில் அசுரன் படத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பார்த்துள்ளார். படத்தை பார்த்து ரசித்த மு.க.ஸ்டாலின் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது … Read more

தனுஷ் சாரோட நடிச்சது வேற லெவல் ஃபீலிங்! அபிராமியின் அசத்தலான பேட்டி!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதால், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் பாராட்டி உள்ளனர். இந்நிலையில், அசுரன் படத்தில் நடித்திருக்கும் அபிராமி இதுகுறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘தனுஷ் சாரோட நடிச்சது வேற லெவல் ஃபீலிங்கை கொடுத்துச்சு. … Read more

அசுரன் வில்லன் நிதிஸ் அடுத்து யார்கூட நடிக்கிறார் தெரியுமா…!

தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்  தனுசுக்கு வில்லனாக நிதிஷ் வீரா நடித்திருந்தார். அசுரன் படத்தில் நிதிஸ் வீராவின் நடிப்பு மக்கள் மத்தியில் பெருமளவில பேசப்பட்டது. இந்நிலையில், நிதிஸ் வீரா எஸ்.பி.ஜானநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் “லாபம்” திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் நிதிஸ் வீரா விஜய் சேதுபதிக்கு நண்பனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அதிகாரபூர்வ அறிவிப்புகாக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

அசுரன் படத்தில் அசுரத்தனமாக நடித்த தனுஷ்! பா.ரஞ்சித் புகழாரம்!

இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் முதன் முதலாக இயக்கிய அட்டகத்தி என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் கபாலி படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில், … Read more

நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்! இயக்குனர் பாரதிராஜா அதிரடி!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் சாதிய அடக்கு முறையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ள நிலையில், இப்படத்திற்கு பல அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக மக்களாகிய … Read more

கருணாஸ் கூறிய உடனே வசனத்தை நீக்கிய வெற்றிமாறன்..! எந்த வசனம் இது ? ?

கடந்த வாரம் தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளியேறியது அசுரன் படம். இந்த படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை மாஸ் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் சண்டைக் காட்சிகள், வசனங்கள், தனுசின் நடிப்பு என அனைத்திலும் சிறந்த படமாக விழங்குகிறது. இந்நிலையில், இப்படத்தில் அமைந்துள்ள “ஆண்டபரம்பரை நாங்கதான்” என்ற வசனத்தை நீக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் வலியுறுத்தினார். முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ள காட்சியை நீக்கவேண்டும் என கருணாஸ் வலுயுறுத்தினார். இதற்காக அசுரன் … Read more