அருண் ஜெட்லி மரணம் !தமிழக தலைவர்கள் இரங்கல்
உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அருண் ஜெட்லி உயிரிழந்துள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அருண் ஜெட்லியின் மறைவிற்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் தமிழகத்தின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்களில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியவர். கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும், அன்பாக பழகக் … Read more