ஒரே சமயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் இருவருக்கு உடல் நலக்குறைவு!!!சோகத்தில் பாஜக தொண்டர்கள்

ஒரே சமயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் இருவருக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது    பாஜக தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று  மருத்துவ பரிசோதனைக்காக,மத்திய நிதியமைச்சர்  அருண் ஜெட்லி, அமெரிக்கா சென்றார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காய்ச்சல் பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ தகவல் அளித்துள்ளது.மேலும் இவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.ஒரே சமயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது  வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment