கூகுள் மேப்பில் வழிகாட்டப்போகும் அமிதாப் பச்சனின் குரல்.!

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் குரலை கூகுளை மேப்பின் வழிகாட்டுதல் குரலுக்கு உபையோகப்படுத்த அந்நிறுவனம்  முடிவு செய்துள்ளது . இன்றைய காலக்கட்டத்தில் அண்ட்ராய்டு கைபேசி இல்லாத எவரையும் பார்க்க முடியாது.இதில் பல்வேறு செயலிகளை நம் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம், அதனுடன் பயணிக்கிறோம்.இதில் முக்கிய பங்கு வகிப்பது Google Map ஆகும். வழிகள் கேட்டு தேடி அலைந்த காலம் போய் இன்று நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக செல்ல  Google Map செயலியை பயன்படுத்துகிறோம். … Read more

விராட் கோலியை கிண்டல் செய்யாதீர்கள் ! மேற்கு இந்திய தீவுகள் அணியின் பவுலர்களுக்கு தன்னுடைய ஸ்டைலில் அமிதாப் எச்சரிக்கை

முதலாவது டி -20 பொடியில் இந்திய அணி கேப்டன் விராட் வில்லியம்சனின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு அவரது (வில்லியம்சன் )நோட்புக் ஸ்டைலில் கொண்டாடினார். மேற்கு இந்திய தீவுகள் வீரர்களை விராட் கோலி ரொம்ப பயமுறுத்திவிட்டார் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் தெரிவித்துள்ளார்.  இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையே முதலாவது டி -20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 207 … Read more

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் விருது ! மத்திய அரசு

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆவார்.இவர் பாலிவுட்டின் மூத்த நடிகர்.தற்போது வரை அவர் படங்களில் நடித்து வருகிறார்.இவரை கவரவிக்கும் விதமாக பத்ம பூஷன்.பத்ம விபூஷண்  மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. The legend Amitabh Bachchan who entertained and inspired for 2 generations has been selected unanimously for #DadaSahabPhalke award. … Read more

சொல்லப்டாத சுதந்திர போராட்ட வீரரனின் கதை! மிரட்டலான சைரா நரசிம்ம ரெட்டி பட டீசர்!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம்  சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படம் சுதந்திர போராட்ட காலத்தில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என முன்னணி மொழிகளில் … Read more

திருடர்களை விரட்டியடித்த வீர தம்பதியை வாழ்த்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்!

திருநெல்வேலி கடையத்தில் வயதான தம்பதியினரானசண்முகவேல் – செந்தாமரையும். தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் நேற்று முன்தினம், இரு திருடர்கள் முகமூடி அணிந்து, அவர்களை அரிவாளால் தாக்கி திருட முயற்சித்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் தம்பதியினர் துரிதமாக செயல்பட்டு, திருடர்கள் கையில் அரிவாள் வைத்திருந்ததையும் பொருட்படுத்தாமல், கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து அடித்து திருடர்களை விரட்டிவிட்டனர். இருந்தும் செந்தாமரை கழுத்தில் இருந்த சங்கிலியை திருடன் பறித்து சென்றான். ஆயுதம் ஏந்திய திருடர்களை கண்டு எந்தவித பயமும் இன்றி, அடித்து … Read more

மூன்றாவது முறையாக அமிதாப் ரோலில் தல அஜித் நடித்துள்ளர்! வெளியான சுவாரஸ்ய தகவல்!

தல அஜித் நடிப்பில் சென்ற வாரம் ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை எதிர்த்து பல்வேறு சமூக கருத்துக்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பாலிவுட்டில் அமிதாப் நடித்து வெற்றி பெற்ற பிங்க் பட ரீமேக் என்பது நமக்கு தெரியும். இதற்க்கு முன்னர் அமிதாப் நடித்த பாலிவுட் ரோல்களில் அஜித் நடித்துள்ளார். அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் ஒரிஜினல் கதை பாலிவுட்டில் அமிதாப் நடித்து … Read more

ஐ.சி.சி. விதியை விளாசிய அமிதாப் பச்சன்!

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதி ஆட்டம் சமன் ஆனது. அதன் பிறகு கடைப்பிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரும் சமன் ஆனது. இதனையடுத்து, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐ.சி.சி-ன் இந்த விதிமுறைக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் வித்தியாசமான முறையில் விமர்சித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சன், தனது ட்வீட்டர் பக்கத்தில், ” உன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் ஒரே நோட்டாக இருக்கிறது. என்னிடம் ரூ.2 ஆயிரம், நான்கு 500 ரூபாய் நோட்டுக்களாக இருக்கிறது. நம்மில் யார் … Read more

சிவாஜி கணேசன் பாதத்தை தொட்டு மரியாதை செய்த அமிதாப் பச்சன்! காரணம் இது தான்

தமிழ் சினிமாவில்  மறக்க முடியாது நடிகர்களாக நம் மனதில் இன்றும் இருப்பவர்கள் நடிகர் சிவாஜி கணேசன், எம் .ஜி .ஆர் , நம்பியார் ,ஜெமினி கணேசன் மாபெரும் நடிகர்களாக வலம் வந்தவர்கள். இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசன் புகழ் உலகமெங்கும் பரவியது, ஆனால் அவர்  நம்மை விட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் பிரிந்துவிட்டார். நடிகர் திலகம் என்ற  பட்டத்திற்கு ஏற்றாற்போல அந்த அளவிற்கு எல்லா விதமான வேடத்திற்கும் மிக சிறப்பாக நடித்து உள்ளார். தற்போது உள்ள பல … Read more