மீண்டும் தல படத்தின் ரீமேக்கில் பவர் ஸ்டார்! அதுவும் இந்த படமா?!

தல அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து இருந்தார். அங்கும் அந்த படம் ஹிட்டானது.  இப்படத்தை தொடர்ந்து மீண்டும் தல அஜித் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் நடிக்க உள்ளாராம். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரிஜினல் … Read more

தல அஜித் வழியை பின்பற்றும் விஜய் சேதுபதி!? அமிதாப்பச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாரா?

அமிதாப்பச்சன் – டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பிங்க். இந்த படத்தை தமிழில் தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை எனும் பெயரில் வெளியாகி வெற்றிபெற்றது. தற்போது அதேபோல் அமிதாப்பச்சன் – டாப்ஸி முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் பத்லா. இந்த படமும் பிங்க் போல இருக்கும். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இப்பட கதையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளாராம். விஜய் சேதுபதிக்கும் படகதை பிடித்துவிட்டதாம். ஆனால் … Read more

மூன்றாவது முறையாக அமிதாப் ரோலில் தல அஜித் நடித்துள்ளர்! வெளியான சுவாரஸ்ய தகவல்!

தல அஜித் நடிப்பில் சென்ற வாரம் ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை எதிர்த்து பல்வேறு சமூக கருத்துக்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பாலிவுட்டில் அமிதாப் நடித்து வெற்றி பெற்ற பிங்க் பட ரீமேக் என்பது நமக்கு தெரியும். இதற்க்கு முன்னர் அமிதாப் நடித்த பாலிவுட் ரோல்களில் அஜித் நடித்துள்ளார். அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் ஒரிஜினல் கதை பாலிவுட்டில் அமிதாப் நடித்து … Read more

பேட்டியில் பங்கேற்கும் தகுதி இன்னும் வரவில்லை : டாப்ஸி

பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை டாப்சி. விரக்தியாக பதில் அளித்த டாப்ஸி. பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை டாப்சி. இவர் பாலிவுட் பிரபல நடிகரான அமிர்தாப்பச்சன் உடன் இணைந்து டாப்ஸி நடித்துள்ளார். தற்போது இந்த படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அமிதாப் வேடத்தில் அஜித் நடிக்கிறார். இந்நிலையில், பிங்க் படத்தில் நடித்த இந்தி நடிகர்களை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி அழைத்து அவர்களோடு உரையாடியுள்ளனர். முக்கிய வேடத்தில் நடித்த டாப்சியை அவர்கள் அழைக்கவில்லை. … Read more

அஜித்தின் 60வது படத்தையும் வினோத்தான் இயக்க போகிறாரா?! தயாரிப்பாளர் கூறிய சூசக தகவல்!!!

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்துடன் மோத உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தீரன் பட.இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் ஹிந்தியில் அமிதாபச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றக பெற்ற பிங்க் படத்தின் ரிமேக்காகும்.  இந்த படத்தில் AAA பட இயக்குனர்் ஆதிக் னவிசந்தினன்,  நஸ்ரியா நசீம் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படம் … Read more

தீரன் பட இயக்குநருடன்….தேசிய விருது பெற்ற பட ரீமேக்கில் களமிரங்கும் அஜித்…!!!

விஸ்வாச படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித்தின் அடுத்த  படம் பற்றிய தகவல் உறுதியானது. தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குநர் எச்.வினோத்தின் அடுத்த படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான நடிகர் அமிதாப்பின் நடிப்பில் வெளியான பிங்க் பட ரீமேக்கில் நடிகர் அஜித் நடிக்க இருக்கிறார்.இந்த படம் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.படத்தை நாட்டின் முதல் குடிமகன் தொடங்கி அதாவது குடியரசுத் தலைவர் … Read more

இந்தபடத்தின் ரீமேக்கில் தலயா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தல அஜித் சிவாவுடன் நான்கு படங்கள் செய்ததால் தல ரசிகர்களே சற்று மனவருத்ததில் இருந்தனர். அவர்களை சந்தோசபட வைக்க அடுத்து தல வேறொருவரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் தல நடிக்க போகிறார் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சி ஆனார்கள். ஆனால் அதில் ஒரு கண்டிசன் உள்ளது. அதன்பபடி, பாலிவுட்டில் வெற்றி பெற்ற அமிதாபச்சன் நடிப்பில் 2016இல் … Read more