பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்து விட்டு அசந்த தல அஜித்.!
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்து விட்டு தல அஜித் போனில் பாராட்டி வாழ்த்துக்கள் கூறியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் … Read more