“நேர்கொண்ட பார்வை” தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்.!

நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாகவும் ,கெஸ்ட் ரோல் என்றாலும் அவருக்கு முழு சம்பளம் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வெளியிட்டு வசூல் அளவில் மெகா ஹிட்டித்தது.இதில் நடிகர் அஜித் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார் . நேர்கொண்ட பார்வை படத்தில் இந்தியில் பதிப்பில் இல்லாத புதிய கதாபாத்திரத்தையும் கொண்டு … Read more

தல அஜித் வழியை பின்பற்றும் விஜய் சேதுபதி!? அமிதாப்பச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாரா?

அமிதாப்பச்சன் – டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பிங்க். இந்த படத்தை தமிழில் தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை எனும் பெயரில் வெளியாகி வெற்றிபெற்றது. தற்போது அதேபோல் அமிதாப்பச்சன் – டாப்ஸி முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் பத்லா. இந்த படமும் பிங்க் போல இருக்கும். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இப்பட கதையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளாராம். விஜய் சேதுபதிக்கும் படகதை பிடித்துவிட்டதாம். ஆனால் … Read more

கார்த்தியை தொடர்ந்து வரும் வித்தியாசமான சினிமா மூடநம்பிக்கை!

நடிகர் கார்த்தியை வைத்து படம் எடுத்தால் அடுத்ததாக, பெரிய ஹீரோக்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை தற்போது கோலிவுட்டின் வேகமாக பரவி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு பெரிய லிஸ்ட் கோலிவுட்டில் பரவிவருகிறது. அந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் சுசீந்திரன். கார்த்தியை வைத்து நான் மகான் அல்ல படத்தில் இயக்கினார். அதற்கு அடுத்ததாக விக்ரமை வைத்து ராஜபாட்டை எனும் படத்தை இயக்கி இருந்தார். அடுத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா. இவர் சிறுத்தை … Read more

நடிகர் கீர்த்தி சுரேஷ் களமிறங்கி கலக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித்தின் நேர்கொண்டப்பார்வை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், போனி கபூர் இந்தியில் அஜய் தேவ்கன்னை வைத்து புதிய படம் ஒன்றை தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகி உள்ளார். இ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை போனி கபூர் வெளியிட்டுள்ளார். … Read more

தல அஜித் பட நாயகியின் கலக்கலான புகைப்படங்கள்!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காற்று வெளியிடை படத்தில்  தமிழ்  அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, நேர்கொண்டப்பார்வை திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

அடடா! இவன் தல அஜித்தின் வெறித்தனமான ரசிகனா இருப்பானோ! கல்லூரி பேராசிரியருக்கு கடிதம் எழுதிய அஜித் ரசிகர்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தனது துல்லியமான நடிப்பாலும், திறமையாலும் தனி ரசிகர் பட்டாளத்தையே தன வசம் வைத்துள்ளார். இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் திரையரங்குகளில் படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி மாணவர் ஒருவர், தல அஜித்தின் நேர்கொண்ட … Read more

அஜித் ரசிகர்களின் அளவில்லாத கொண்டாட்டம்! ட்வீட்டரில் ட்ரெண்டாகும் #என் தல அத்திவரதரு!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும், இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நேர்கொண்டப்பார்வை படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீசாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் அனைவரும் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் திரையரங்குகளில் படத்தை பார்த்து வருகின்றனர். மேலும், அஜித் ரசிகர்களின்  கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் களைகட்டுகிறது. … Read more

அஜித் ரசிகர்களின் அட்டகாசமான கொண்டாட்டம் தொடங்கியது! ட்வீட்டரை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும், இவர் பல வெறி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் முழுவதும் இன்று அஜித் ரசிகர்களின் அட்டகாசம் கொண்டாட்டம் தான் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், ட்வீட்டரில் … Read more

நேர்கொண்ட பார்வை படத்தை பாதுகாக்க அஜித் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு!

 அஜித் நடிப்பில் நாளை நேர்கொண்ட பார்வை படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இப்படத்தை இணையத்தில் வெளியிட தடை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படம் பிரீமியர் காட்சி நேற்று திரைபிரபலங்களுக்கும், திரை விமர்சகர்களுக்கும்  படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதன் மூலம் சிலர் முக்கிய காட்சிகளையும், வசனங்களையும்  சிலர் வெளியிட்டு வருகின்றனர். இதனை கண்ட அஜித் ரசிகர்கள், அப்படி முக்கிய காட்சிகளை பற்றி யாரும் பதிவிடவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி … Read more

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இணையத்தில் வெளியிட தடை!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர்போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தயாரிப்பாளர் போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை இணையத்தில் வெளியிடுவதை தடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட் இப்படத்தினை இணையத்தில் … Read more