என்னால அப்படியும் நடிக்க முடியும்! ‘பில்லா’ குறித்து மனம் திறந்த நயன்தாரா!

Nayanthara about billa

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு,  உள்ளிட்ட  பலருடைய நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான  திரைப்படம் தான் பில்லா. தமிழ் சினிமாவில் வெளியான ஸ்டைலிஷ் ஆன கேங்ஸ்டர் படங்களில் இந்த திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அந்த சமயமே ஹிட் ஆனது என்றே கூறலாம். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் ஸ்டைலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதைப்போல, படத்தில் … Read more

மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் பில்லா!

Billa re- release on

படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருவது சமீபகாலங்களில் மிகவும் வழக்கமாகிவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர் தினத்தை முன்னிட்டு கூட  வாரணம் ஆயிரம், பிரேமம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் ஆனது. அந்த படங்களை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் ஆகவும் இருக்கிறது. அந்த வகையில் அஜித்குமார் ரசிகர்கள் உற்சாகம் பெறும் வகையில் அவர் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன பில்லா திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. விஸ்ணு … Read more

16YearsOfBilla : பில்லா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

billa ajith movie

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். நமீதா, பிரபு, ரஹ்மான், ஆதித்யா மேனன், சந்தானம், யோக் ஜபீஹேசல் கீச் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தை சினிமாவில் மிகவும் ஸ்டைலிஷ் … Read more

பில்லா கூட்டணி இணைய வாய்ப்பு இருக்கா..? விஷ்ணு வர்தன் பதில்.!

கண்டிப்பாக தமிழில் படம் பண்ணுவேன் என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் பில்லா, ஆரம்பம், சர்வம், பட்டியல் போன்ற சூப்பரான படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் திரைப்படங்களை இயக்க ஆரமித்துள்ளார். ஆனால், தமிழில் திரைப்படம் எடுக்கவில்லை முதன் முதலாக ஷெர்ஷா என்ற பாலிவுட் படத்தை இயக்குகிறார். கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் … Read more

ரீ ரிலீஸான பில்லா தமிழகத்தில் எத்தனை கோடி வசூல்…? இதோ விவரம்…!!

ரீ ரிலீசான பில்லா திரைப்படம் வெளியான 4 நாட்களில் தமிழகத்தில் 20 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு திரையரங்குகள் மூடப்பட்டு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடைபோற்று வருகிறது. அதைபோல் ஏற்கனவே வெளியான படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீசாகி வருகிறது.  அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் … Read more

ரீ ரிலீசான பில்லா திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா..?

ரீ ரிலீசான பில்லா திரைப்படம் முதல் நாளிலே தமிழகத்தில் 7.55 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல். கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடைபோற்று வருகிறது. அதைபோல் ஏற்கனவே வெளியான படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீசாகி வருகிறது அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் … Read more

பில்லா படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த யார் தெரியுமா..?

பில்லா படத்தில் முதன் முதலாக நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிகை இஷா கோபிகர் தான் நடிக்கவிருந்தாராம். கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் பில்லா. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் இன்று தமிழகத்தில் மீண்டும் ரீ ரிலீசாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா, நமிதா என பல நடிகைகள் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இந்த … Read more

குஷியில் ரசிகர்கள் : இந்த வாரம் தல ட்ரீட்… அடுத்த வாரம் சிம்பு ட்ரீட்.!!

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அஜித் நடித்த பில்லா திரைப்படமும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சிம்பு நடித்த மன்மதன் திரைப்படமும் தமிழக்தில் ரீ ரிலீசாக உள்ளது.  கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு பல புதிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடைபோற்று வருகிறது. அதைபோல் ஏற்கனவே வெளியான படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீசாகி வருகிறது. பில்லா அந்த வகையில் கடந்த 2007 ஆம் … Read more

பில்லா திரைப்படம் சென்னையில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா..?

சென்னையில் பில்லா திரைப்படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடைபோற்று வருகிறது. அதைபோல் ஏற்கனவே வெளியான படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீசாகி வருகிறது அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் பில்லா. … Read more

தல ரசிகர்கள் கொண்டாட ரெடியா.? மீண்டும் தியேட்டரில் ரிலீஸாகும் ‘பில்லா’.!

அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் மார்ச் 5-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட படக்குழு கொடுக்கவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் அப்டேட் கேட்டு வருகிறார்கள். வலிமை அப்டேட் வரவில்லை என்றாலும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியாகி அஜித் … Read more