தயவு செய்து கிழே இறங்குங்கள்.. தொண்டர்களிடம் கெஞ்சிய பிரதமர் மோடி.!

PM Modi

PM Modi : மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA)  முதல் அரசியல் பொதுக்கூட்டம் நேற்று ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, NDA கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர். Read More – SBI-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை… மீண்டும் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்! ஆந்திர பிரதேசம் , பால்நாடு … Read more

சூழ்நிலைக்கு எதிராக சிங்கம் போல் நின்றார் – பவன் கல்யாண் இரங்கல்.!

Pawan Kalyan - vijayakanth

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X தள பக்கத்தில், பரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் திரு விஜயகாந்த் அவர்கள் காலமானார் … Read more

தளபதி விஜய் படத்திற்காக களமிறங்கிய தெலுங்கு பவர் ஸ்டார்… அரங்கம் அதிர தெறிக்கும் அப்டேட்..!

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழில் ‘வாரிசு’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரிலும் இந்த படம் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான இரன்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விரைவில் … Read more

தெறி படத்தை ரீமேக் செய்யாதீங்க…செஞ்சா தற்கொலை பண்ணுவேன்.! பரபரப்பை கிளப்பிய ரசிகர்.!

தமிழில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டார் அதனை மற்ற மொழிகளில் வேற ஹீரோவை வைத்து ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில், விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான சூப்பர் திரைப்படம் “தெறி”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்த படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த தெலுங்கில் ரீமேக்கை இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ளதாகவும், படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான பவான் … Read more

நடிகையும், அமைச்சருமான ரோஜா மீது கொலை முயற்சி.? 25 பேர் கைது.! பின்னணியில் அந்த நடிகர் கட்சி.?

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா வாகனத்தை வழிமறித்து பவன் கல்யாண் கட்சியினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, 25 பேரை கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சி அமைச்சராக இருக்கிறார் நடிகை ரோஜா.  இவர் தலைமையில் விசாகா பகுதியில் ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகர் வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டம் முடிந்த பிறகு, ரோஜா விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது , நடிகர் … Read more

தெலுங்கு செல்லும் சமுத்திரக்கனியின் வினோதய சித்தம்.! பவர் ஸ்டாரும்., லாலேட்டனும்..,

வினோதய சித்தம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாம். அதில், பவன் கல்யாண், மோகன்லால் நடிக்க உள்ளாராம். சமுத்திரக்கனியே அங்கும் இயக்க இருக்கிறாராம். சமுத்திரக்கனி நடித்து இயக்கி ஜீ தமிழ் OTTயில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வினோதய சித்தம். வெகு நாட்கள் கழித்து சாமுத்திரிகனி ஒரு நல்ல படத்தை மீண்டும் திரையுலகிற்கு கொடுத்துள்ளார் என திரையுலகம் பாராட்டியது. இந்த படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் … Read more

தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது – பவன் கல்யாண்!

தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.  தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமாகிய பவன் கல்யாண் அவர்கள், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி நிர்வாகம் குறித்து பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்பிற்குரிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக … Read more

ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்: வெளியான அதிரடி ப்ரோமோ.!

ம்லா நாயக் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டதுள்ளது. இயக்குனர் சச்சி எழுதி இயக்கி தென்னிந்திய அளவில் பல ரசிகர்களை கவர்ந்த மலையாள திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். இந்த படத்தில் பிரித்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் இணைந்து நடித்திருந்தனர். இந்த வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை பிரபலத் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி முன்னணி … Read more

நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யானுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

நேர்கொண்ட பார்வை சாதனையை முறியடித்த வக்கீல் சாப்..!!

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் சாதனையை வக்கீல் சாப் திரைப்படம் முறியடித்துள்ளது.  கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், வித்யா பாலன், ஆண்ட்ரியா தாரியாங், அர்ஜுன் சிதம்பரம், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படம் தற்போது … Read more