பிரபல தமிழ் நடிகை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை…!அதிர்ச்சியில் திரையுலகம்..!!

தமிழ் சினிமாவில் ஹூரோயினாக நடித்த நடிகை தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவில் நடிகர்கள் நடிகைகளின் தற்கொலைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுவும் சமீப காலத்தில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது பிரபல நடிகை ரியாமிகாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சென்னை வளசரவாக்கத்தில் நடிகை ரியாமிகா இருந்து வந்த நிலையில் இன்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.        … Read more

தமிழ் சினிமாவை மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்….ரஜினின் 2.0 இணையத்தில் வெளியிடு….

ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள 2.0 திரைப்படம் இன்று வெளியானது. இன்று அதிகாலை காட்சிகள் வெளியாகி ஒடிக்கொண்டிருந்த நிலையில், படம் பார்த்த சிலர் படத்தினை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளனர். மேலும் தியேட்டரிலிருந்து சிலர் பேஸ்புக்கில் லைவாக வெளியிட்டதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது. தற்போது அடுத்த அதிர்ச்சியாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் 2.0 படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே … Read more

ரஜினியின் 2.0 எப்படி இருக்கு….2.0 படத்தின் திரை விமர்சனம்….!!

2.0.. படம் எப்படியிருக்கிறது என்பதை தாண்டி இக்காலகட்டத்திற்கான கதையை சமரசம் இன்றி எடுத்ததற்காக இயக்குனர் ஷங்கர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு முதலில் பாராட்டுக்களை தெரிவித்து விடலாம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், 550 கோடி பட்ஜெட் என மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கி இருக்கும் 2.0 படத்தின் கதை தான் என்ன? செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவையினங்கள் அழிந்து வருகின்றன. வரைமுறைக்கு உட்பட்டு செல்போன் நிறுவனங்கள் இயங்க வேண்டும், தேவைக்கு மட்டுமே … Read more

 2.0 திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ்ன் இணையதளங்கள் உள்ளிட்ட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை …!உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்  2.0 திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களில் வெளியிட தடை விதித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்,பிரம்மாண்ட இருக்குநர்  என்று அழைக்கப்படு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட படம் 2.0 இந்த படமானது தமிழ் உருவாகிய முதல் ஹாலிவூட் ரீதியான படமாகும்.டீசர்,டீரைலர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்றது. இந்நிலையில் படம் நாளை வெளிவர உள்ளது.இதனால் லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றம் தடை விதித்தாலும், தமிழ் ராக்கர்ஸ், இணையதள முகவரியில் எழுத்துக்களை மாற்றம் … Read more

ரஜினி பட வசூலுக்கு ஆப்பு…2.O ,பேட்ட வசூல் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி…!!

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள எந்திரன் 2.o, பேட்ட, உள்ளிட்ட திரைப்படத்துக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2017 கொண்டுவரப்பட்ட அரசாணையில் திரையரங்குகளில் வாகன கட்டணம் மாநகராட்சியை பொறுத்தவரை கார் மற்றும் இருசக்கர வாகனத்துக்கு 20 ரூபாயும், நகராட்சிகளில் 15 ரூபாயும், ஊராட்சிகளில் 5 ரூபாயும் கட்டணமாக … Read more

கஜா புயல் பாதிப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது …! மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்

கஜா புயல் பாதிப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் கூறுகையில், தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிடுவது சாத்தியமில்லை அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வோம்.கஜா புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது; சீரமைப்பு மேற்கொள்ள நீண்ட காலம் தேவைப்படுகிறது என்றும் மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

மாரி 2  படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்…!

மாரி 2  படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி வெளிவந்த திரைப்படம் மாரி. இப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டியது. இப்படத்தில் காமெடி, ஆக்ஷன் என படம் நல்ல எண்டெர்டயின்ட் மூவியாக அமைந்தது. படத்தில் காஜல் ஹீரோயினாக நடித்திருந்தார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். இபபடத்தையும் பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். … Read more

சர்கார் கூடுதல் கட்டணம் ..!தியேட்டர்களின் வசூல் விவரங்களை ஆட்சியர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு ..!

சர்கார் படத்துக்கு நவம்பர் 6 முதல் 16 வரை மதுரை மாவட்ட தியேட்டர்களின் வசூல் விவரங்களை ஆட்சியர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மதுரை சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த மனுவில் அரசாணையை பின்பற்றாமல் பல மடங்கு கூடுதல் கட்டணம் மல்டி பிளக்ஸ் திரையரங்கில்  வசூலிப்பதாக தெரிவித்தார்.இதை விசாரித்த  உயர் நீதிமன்ற மதுரை கிளை,மதுரையில் சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் … Read more

விஜய்63 ல் இணைந்த நடிகை நயன்தாரா…அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட படக்குழு..!!வேர லேவல் மகிழ்ச்சியில் ரசிகர் படை..!!

நடிகர் விஜய் சர்கார் படத்தை அடுத்து இயக்குநர் அட்லியுடன் 3 -வது முறையாக தனது 63வது படத்தில் கூட்டணி அமைத்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும் படத்திற்கு ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விஜய்63க்கு  இசையமைக்கிறார். இதேபோல் படத்திற்கு மெர்சல்,சர்கார் பாடலாசிரியரான விவேக் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார். மேலும் மெர்சல் டீம் அப்படியே இந்த படத்திற்கு களமிரங்குகிறது.படம் 2019 ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் … Read more

பிரபல நடிகர் அம்பரீஷ் மரணம் ..!அம்பரீஷ்க்கு நினைவிடம் அமைக்கப்படும்,3 நாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும்..!  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவிப்பு

அம்பரீஷ் உடல் பொதுமக்களின் பார்வைக்காக காலை 8 மணி முதல் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் வைக்கப்படும்  என்று  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் .இவருக்கு வயது 66 ஆகும் .இவர் கர்நாடக காங்கிரஸ்  அரசியல்வாதியும் ஆவார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் அம்பரீஷ் .அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.மருத்துவர்கள் அவருக்கு … Read more