மாரி 2  படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்…!

மாரி 2  படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி வெளிவந்த திரைப்படம் மாரி. இப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டியது. இப்படத்தில் காமெடி, ஆக்ஷன் என படம் நல்ல எண்டெர்டயின்ட் மூவியாக அமைந்தது. படத்தில் காஜல் ஹீரோயினாக நடித்திருந்தார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். இபபடத்தையும் பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். … Read more