முதல் விக்கெட் எடுத்த குஷி… “கார்ட்வீல்” கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்! வைரலாகும் வீடியோ!

cartwheel celebration

வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கெவின் சின்க்ளேர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்த பிறகு கார்ட்வீல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அனைவரையும் திகைக்க வைத்தார். ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. … Read more

டி20 வரலாற்றில் இங்கிலாந்து, விண்டீஸ் அணிகள் புதிய சாதனை.. ..!

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரையும், டி20 தொடரையும் கைப்பற்றியது.  ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இரு அணிகளும் இணைந்து புதிய சாதனையை படைத்தனர். இங்கிலாந்தும், மேற்கிந்திய தீவுகளும் விளையாடிய T20 … Read more

தொடரை கைப்பற்றுமா வெஸ்ட் இண்டீஸ்..? முதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து..!

வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை கைப்பற்றுது. இது தொடர்ந்து தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி … Read more

2 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் கம்பேக் கொடுத்த ஆண்ட்ரே ரஸ்ஸல்.. முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது!

Andre Russell

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றது. 16 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இங்கிலாந்து எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் … Read more

2 ஆண்டுக்கு பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல்!

Andre Russell

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது,  வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி … Read more

இந்த தலைமுறையில் மிகவும் திறமையான பேட்ஸ்மேன் இவர்தான்… பிரையன் லாரா பாராட்டு!

Brian Lara

இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் சுப்மான் கில்லுக்கு இது ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில் மூன்று வடிவங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதில், குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் கில்லின் ரன்களின் எண்ணிக்கை அசாதாரணமானது. இளம் வீரர் சுப்மான் கில் தற்போது 29 போட்டிகளில் 1584 ரன்களை 63.36 சராசரியுடன் மற்றும் 5 சதங்கள் என இந்த ஆண்டு அதிக ரன்கள் எடுத்தவர். சமீபத்தில் சுப்மான் கில் கூறியதாவது, இது எனக்கு … Read more

2 உலகக்கோப்பைகளை தட்டிசெல்ல காரணமான வெ.இண்டீஸ் வீரருக்கு அதிரடி தடை..!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்லன் சாமுவேல்ஸ் மீது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சூதாட்ட புகார் வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் அபுதாபி டி10 லீக்கில் விளையாடினார். அப்போது கிரிக்கெட் சட்ட விதிகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் முன்வைக்கப்பட்டது. மார்லன் சாமுவேல்ஸ் குற்றவாளி என அறிவிப்பு: கிரிக்கெட் ஊழல் தடுப்பு விதியின்படி, 750 டாலருக்கு மேல் பரிசு பொருளாகவோ அல்லது வேறு வழியிலோ தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் போது வீரருக்கு பணம் … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடந்த மேலும் ஒரு சோகம்! கேப்டன் நிக்கோலஸ் பூரன் பதவி விலகல்.!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கேப்டன் பதவியிலிருந்து நிக்கோலஸ் பூரன் விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கேப்டன் பதவியிலிருந்து நிக்கோலஸ் பூரன் விலகுவதாக அறிவித்துள்ளார். இருமுறை டி-20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடந்து முடிந்த டி-20 உலககோப்பைக்கு நிக்கோலஸ் பூரன் தலைமை வகித்தார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. … Read more

#T20 WorldCup: 2024 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன?

2024 ஆம் ஆண்டு நடக்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்காக 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 20 அணிகள் பங்கேற்கும் 2024 ஆம் ஆண்டின் ஒன்பதாவது டி-20 உலகக்கோப்பை தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இந்த வருட டி-20 உலகக்கோப்பையில், இடம்பிடித்ததன் அடிப்படையில் முதல் 8 அணிகளும், தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும், ஐசிசி தரவரிசை அடிப்படியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் நேரடியாக இடம்பெற்றுள்ளன. இதில் நெதர்லாந்து அணி … Read more

#T20 World Cup 2022: டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்.! சூப்பர்-12க்கு தகுதி பெறுவது யார்.?

டி-20 உலகக்கோப்பை தொடரின் 11ஆவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 11 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. குரூப் Aவில், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர்-12க்கு முன்னேறியுள்ள்ள நிலையில் குரூப் B க்கான போட்டிகள் இன்று நடைபெறுகிறது. இன்றுடன் தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைகின்றன. இன்னும் குரூப் Bவில் எந்த 2 … Read more