தொடரை கைப்பற்றுமா வெஸ்ட் இண்டீஸ்..? முதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து..!

வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை கைப்பற்றுது. இது தொடர்ந்து தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி … Read more

டி20 கிரிக்கெட் தொடர் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..!

IND VS AUS

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணி சூரியகுமார் தலைமையிலும், அதேபோல ஆஸ்திரேலியா அணி மேத்யூ வெயிட் தலைமையில்களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் அதிரடியாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. டி20 கிரிக்கெட் தொடர் … Read more

#INDvAUS : டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி..!

ind - aus

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறை முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணி சூரியகுமார் தலைமையிலும், அதேபோல ஆஸ்திரேலியா அணி மேத்யூ வெயிட் தலைமையில் களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் … Read more

இன்று 3 வது டி-20 போட்டி …,, இந்தியா – இலங்கை மோதும் விறுவிறுப்பான ஆட்டம்..!

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான 3 வது டி – 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டி-20 போட்டி: இதைத்தொடர்ந்து,டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி-20 போட்டிகள்..! 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிக்கொண்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவில் பயணம் மேற்கொண்டு டி-20, டெஸ்ட் தொடர்கள், ஒருநாள் தொடர்கள் போன்ற தொடர்களில் விளையாடி வருகிறது.  தற்போது செயின்ட் லூசியாவில் ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 5 டி-20 தொடர்கள் நடந்து வருகிறது. அதில் முதல் தொடரில் மேற்கிந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ரேலியாவை வீழ்த்தியது. இரண்டாவது தொடரிலும், ஆஸ்ரேலிய அணியை 56 … Read more

இந்தியா VS இங்கிலாந்து மகளிர் டி-20 போட்டி; அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹர்லீனின் கேட்ச்…! வீடியோ உள்ளே..!

இங்கிலாந்து  மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.அதன்படி,முதல் போட்டியானது நார்தாம்டனில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால்,இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில்,7 விக்கெட்களை இழந்து 177 ரன்களை எடுத்தது. அதன்பின்னர், களமிறங்கிய இந்திய அணி 8.4 ஓவரில் 53 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.இதனைத் தொடர்ந்து,மழை பெய்ததன் காரணமாக போட்டி  பாதிலேயே … Read more

சூப்பர் ஓவர்…சூப்பர் பாய்ஸ்..டை ஆனது போதும் வெற்றிநடை..குறித்து கோலி பகிர்வு

இரண்டு போட்டியிலும் டை விறுவிறுப்பான ஆட்டம் மகிழ்ச்சி அளித்தது கோலி பேட்டி. சுவரஸ்சியம் நிறைந்த போட்டியில் பெற்ற வெற்றி பெருமையை அளிக்கிறது என்று கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 போட்டியில் விளையாடி வருகிறது.அதனடி நேற்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டியானது வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய … Read more

அஷ்வின் இடத்தை எட்டிப்பிடித்தது யார் ???

அதுக்குள்ள அஷ்வின் இடத்தை எட்டிப்பிடித்த சகால்!  இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் இந்திய அணியின் பவுலிங் சீனியராக சகால் மாறியுள்ளார். இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகளுடனான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் நடைபெறயுள்ளது . இலங்கை நாடு சுதந்திரம் அடைந்து 70 அண்டுகளான நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிதாகஸ் டி-20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். 6 லீக் போட்டியின் முடிவில், முதல் இரண்டு … Read more