2 ஆண்டுக்கு பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல்!

Andre Russell

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது,  வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி … Read more

#ENG vs AUS டி-20 இன்று நடைபெறுகிறது கடைசி போட்டி…! வெற்றி எந்த அணிக்கு..?

ஆஸ்திரேலிய அணி மற்றும் இங்கிலாந்த் அணிக்கு இடையே நாடாகும் T-20 கடைசி போட்டி இன்று  மாலை 6 மணியிலிருந்து இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் என்ற மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 3 T20, 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. மேலும் … Read more

டெஸ்ட் போட்டி: ENG vs WI வெற்றி யாருக்கு தெரியுமா..?

டெஸ்ட் போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதாக அறிவிததது. இந்த நிலையில் அந்த தொடரின் முதல் போட்டி, நேற்று தொடங்கியது 117 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரில், கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் மைதானத்தில் போட்டிகளை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து … Read more

இங்கிலாந்தை இடித்து நொறுக்கி தூளாக்கிய வெஸ்ட் இண்டீஸ்..!வயிறேரியும் ருட்..!

வெஸ்ட் இண்டீஸ்  மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரணது நடைபெற்று வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 381 ரன்கள் வித்தியாசத்தில் படு பங்க தோல்வியடைந்தது. அடுத்து தொடங்கிய 2வது போட்டியிலும் ஆண்டிகுவா நார்த் சவுண்டில் நடைபெற்ற பட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என்று மிக மோசமாக இழந்து வெஸ்ட் இண்டீஸ்டம் பறிகொடுத்தது . இந்தபடு பங்மான தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் … Read more