வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

Shubman Gill

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அணியும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்த சூழலில் நேற்று ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் மோதியது. இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் கீழே இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது என்பது முக்கியமான ஒன்றாக … Read more

ஐபிஎல் 2024 : தேவாட்டியா அதிரடியில் எளிதில் இலக்கை துரத்திய குஜராத் அணி !!

ஐபிஎல் 2024 : நடைபெற்ற இன்றைய இரவு போட்டியில் பஞ்சாப் அணியை, குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின்37-வது போட்டியாக இன்று இரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி முல்லான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் தொடக்க வீரர்களாக … Read more

ஐபிஎல் 2024 : வெளுத்து வாங்கிய சுப்மன் கில்… பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு..!

Shubman Gill

ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல்  போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா , சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். … Read more

இது ஒரு லேர்னிங்.. ஆரம்பத்திலேயே தோல்வியை பாத்தது நல்லது… சுப்மன் கில்!

Shubman Gill

Shubman Gill: இந்த தோல்வி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே வந்ததும் ரொம்ப நல்லது என்று நினைக்கிறன் என குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த இரு அணிகளிலும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்த நிலையில், இரண்டாவது போட்டியில் களம் கண்டது. அந்தவகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற … Read more

#INDvsENG : கில்-ஜுரேல் நிதானத்தால் இந்திய அணி வெற்றி ..! டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தல் ..!

இந்தியா, இங்கிலாந்து அணியே நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 23- தேதி ராஞ்சியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் இந்த போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதிலும் அந்த அணியின் வீரரான ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 122* ரன்கள் எடுத்திருந்தார். Read More : – #WPL : 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி … Read more

சுப்மன் கில் போட்டியில் இருந்து வெளியேற இது தான் காரணம்.. பிசிசிஐ விளக்கம்..!

Shubman Gill

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையே 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதத்தால் 396 ரன்கள் … Read more

புஜாராவுக்கு கிடைக்காத வாய்ப்பு! கில்லுக்கு அட்வைஸ் கொடுத்த அனில் கும்ப்ளே!

anil kumble ABOUT Shubman Gill

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்திய அணி தோல்வி அடைந்தது பற்றியும் சுப்மன் கில் பேட்டிங் பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இந்தியா தோல்வி குறித்து கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணி நன்றாக தான் விளையாடினார்கள். ஒரு … Read more

கில் வேண்டாம் ரோஹித் கூட அவரை இறக்குங்க! கிரண் மோர் கருத்து!

rohit sharma shubman gill

இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இதில் முதல் டி20 கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 11-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில்  இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார். போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், இந்த போட்டியில் விளையாடும் … Read more

கடந்த ஆண்டில் இந்த கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை- சுப்மான் கில் வேதனை..!

இந்தியாவின் இளம் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில்லுக்கு 2023 சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஒருநாள் மற்றும் ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்தார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர் என்ற பெருமையையும், அதே நேரத்தில், 2023 இல் அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார். சுப்மன் கில் டெங்கு காரணமாக உலகக்கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து வெளியேறினார். அவர் மீண்டும் அணிக்கு திரும்பிய … Read more

ஆக்ரோஷமா விளையாடாதீங்க! சுப்மன் கில்லுக்கு அட்வைஸ் செய்த சுனில் கவாஸ்கர்!

Sunil Gavaskar About shubman gill

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லின் டெஸ்ட் போட்டியின் பார்ம் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 2 ரன், அடுத்த இன்னிங்ஸில் 26 ரன்கள் என குறைவான ரன்களை எடுத்தார். ஆனால், இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற  4-வது டெஸ்ட் போட்டியில் 128 ரன்கள் எடுத்தார். … Read more