NZvsAUS : 217 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா அணி ..! கட்டுப்படுத்துமா நியூஸிலாந்து ..?

Nathan Lyon

NZvsAUS : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ்வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. Read More :- IPL 2024 : ரோஹித் இல்லை, கோலி இல்லை ..! சும்மாவா சொல்ராங்க இவர மிஸ்டர் 360னு ..! இதனால், … Read more

முதல் விக்கெட் எடுத்த குஷி… “கார்ட்வீல்” கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்! வைரலாகும் வீடியோ!

cartwheel celebration

வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கெவின் சின்க்ளேர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்த பிறகு கார்ட்வீல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அனைவரையும் திகைக்க வைத்தார். ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. … Read more

காசாவிற்கு ஆதரவாக வாசகம்.! நாளை உஸ்மான் கவாஜா விளையாட தடையா..?

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. முதல் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்  அறிவித்தது. அதில்  நீண்ட நாள்களுக்கு பிறகு  தொடக்க ஆட்டக்காரராக உஸ்மான் கவாஜா களமிறங்க  உள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு அணியில் இடம்பெற்ற உஸ்மான் விளையாடுவதற்கு முன்பே ஒரு சர்சையில் சிக்கியுள்ளார். … Read more

உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக உஸ்மான் கவாஜா விலகல் !

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி  தனது கடைசி லீக் போட்டியை தென்னப்பிரிக்கா அணியுடன் கடந்த 6-ம் தேதி விளையாடியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின்  முன்னணி பேட்ஸ்மேனான உஸ்மான் கவாஜா 18 ரன்களுடன் வெளியேறினார்.  இப்போட்டியில் உஸ்மான் கவாஜாவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய அதிக நாள்கள் தேவை என்பதால் உலகக்கோப்பை தொடரில் இருந்து உஸ்மான் கவாஜா விலகி உள்ளார்.இந்நிலையில் உஸ்மான் கவாஜா விலகியதை தொடர்ந்து அணியில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் உஸ்மான் கவாஜா … Read more

சதம் அடித்து அசத்திய உஸ்மான் க்வாஜா!!ஒரு நாள் தொடரில் 2-வது சதம்!!

இன்று  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி   நடைபெறுகிறது.  இந்த போட்டியில்  ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் க்வாஜா சதம் அடித்தார்.   இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் … Read more