நான் ரொனால்டோவாக இருந்தால் எனது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன் – விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்கள் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து நெகிழ்ச்சியான கருத்து ஒன்றை  கூறியுள்ளார். முன்னதாகவே விராட் கோலி தனக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிகவும் பிடிக்கும் என கூறியிருக்கிறார். இந்நிலையில் தற்போது பேசிய அவர், நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவாக இருந்தால் எனது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன் என கூறியுள்ளார். ஏனென்றால், அவருக்கு இருக்கக்கூடிய அந்த மன வலிமை எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்ச்சி செய்வேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். … Read more

புஷ்பா பட ஸ்டைலில் கிங் கோலி.., வைரல் வீடியோ..!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டனாக ரோஹித்தின் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டி கோலி தனது கேரியரில் 100-வது டெஸ்டில் விளையாடி விளையாடினார். விராட் கோலி 100-வது டெஸ்டில் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மொஹாலி மைதானத்தில் நடந்த போட்டி ஏமாற்றத்தை அளித்தது. 45 ரன்களில் ஆட்டமிழந்தது கோலி  ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் ​ போட்டியின் … Read more

இந்தியா -இலங்கை அணிகள் இன்று மோதல்;கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி – எகிறும் எதிர்பார்ப்பு!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் முன்னதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.இப்போட்டியானது,இன்று காலை3 9.30 மணிக்கு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியானது,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இதனால்,அவரது சிறப்பான ஆட்டத்தை காண இந்திய கிரிக்கெட் … Read more

#SAvIND: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு!

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு.  தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலில் இரு அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. அதன்படி, சூப்பர் ஸ்போர்ட் பார்க், செஞ்சுரியன் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி … Read more

ரோஹித் சர்மாவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கோலி!

தென்னாபிரிக்கா தொடரை கோலி புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் விளக்கமளித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டியிருந்த நிலையில், ஒருநாள் தொடரில் கோலி பங்கேற்கமாட்டார் என இணையத்தில் தகவல் வெளியாகின. ஒருநாள் போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்கா தொடரின்போது ஓய்வு எடுப்பதன் மூலம் கோலி தவறான நேரத்தில் தவறான முடிவை … Read more

இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து; வைரலாகும் கோலியின் 10 வருடத்திற்கு முந்தைய ட்விட்..!

கேப்டன் கோலியின் முந்தைய ட்வீட்டை தோண்டி எடுத்து கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்யுமாறு டாஸ் வென்ற நியூசிலாந்து கேட்டுக் கொள்ளப்பட்டதால், கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆட்டம் தொடக்கத்திலிருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதன் … Read more

#INDvNZ : மீண்டும் மீண்டும் தோல்வி.! நியூஸிலாந்திடம் சரண் அடைந்த இந்தியா.!

14.3 ஓவரில் 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது. உலக கோப்பை டி20 போட்டிதொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து, இந்தியா மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இஷன் கிஷன் 4 ரன்கள் எடுத்து … Read more

#IPL 2021:டி 20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி சாதனை…!

டி 20 கிரிக்கெட் வரலாற்றில் 10,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று சாதனைப் படைத்துள்ளார். பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் நேற்று துபாய், சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடியது.இதில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி,முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் படிக்கல் களமிறங்கியனர். ஆனால், வந்த வேகத்தில் படிக்கல் டக் அவுட்டானார்.நிதானமாக விளையாடி … Read more

கொச்சியில் ரூ.1.35 கோடி மதிப்பில் விற்பனைக்கு வந்த விராட் கோலியின் லம்போர்கினி…!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முன்னதாக பயன்படுத்திய லம்போர்கினி 1.35 கோடிக்கு கொச்சியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் கார் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருந்த விலையுயர்ந்த ஆடம்பர காரான ஆரஞ்சு லம்போர்கினி கல்லார்டோ ஸ்பைடர்,தற்போது கொச்சியில் உள்ள பழைய ஆடம்பர கார் வாங்கி விற்பனை செய்யும் ஷோரூம் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக,ஒரு ஆட்டோமொபைல் வலைத்தளத்தில் இதனைக் கண்ட,கோலி இந்த லம்போர்கினியை 2015 இல் வாங்கினார்.ஆனால்,சிறிது நாட்களுக்குப் பின்னர் … Read more

#Breaking : மீண்டும் அதிர்ச்சியளித்த கோலி.! RCB கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகல்.!

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக தற்போது அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அண்மையில் வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். டி20 அணியில் ஓர் பேட்ஸ்மேன் வீரராக தொடர்வேன் எனவும் அறிவித்திருந்தார். மேலும், ஓடிஐ மற்றும் டெஸ்ட் தொடர் கேப்டனாக தொடர்வதாக அறிவித்திருந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்தேரசிகர்கள் மீளாத … Read more