கொச்சியில் ரூ.1.35 கோடி மதிப்பில் விற்பனைக்கு வந்த விராட் கோலியின் லம்போர்கினி…!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முன்னதாக பயன்படுத்திய லம்போர்கினி 1.35 கோடிக்கு கொச்சியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் கார் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருந்த விலையுயர்ந்த ஆடம்பர காரான ஆரஞ்சு லம்போர்கினி கல்லார்டோ ஸ்பைடர்,தற்போது கொச்சியில் உள்ள பழைய ஆடம்பர கார் வாங்கி விற்பனை செய்யும் ஷோரூம் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக,ஒரு ஆட்டோமொபைல் வலைத்தளத்தில் இதனைக் கண்ட,கோலி இந்த லம்போர்கினியை 2015 இல் வாங்கினார்.ஆனால்,சிறிது நாட்களுக்குப் பின்னர் … Read more

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லம்போர்கினி காரை பயன்படுத்திய இத்தாலியன் காவல்துறை!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இத்தாலியன் காவல்துறைம் ல்போர்கினி காரை பயன்படுத்தியுள்ளது.  விலையுயர்ந்த மற்றும் சவாரி செய்வதற்கு பலராலும் விரும்பப்படக்கூடிய கார்களில் ஒன்று தான் லம்போர்கினி. இது மற்ற கார்களை விட அதிக வேகத்தை கொண்டது. இந்த காரின் வேகத்தால் இத்தாலியில் இன்று லம்போர்கினி ஹுராக்கன் எல்பி 610-4 எனும் கார் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இத்தாலியன் காவல்துறையால் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 மணி நேரத்திற்கும் அதிகமான தூரம் கொண்ட அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்திற்கு 2 … Read more

கொரோனா கால சிறப்பு கடன் பெற்று லம்போகினி கார் வாங்கிய இளைஞர் கைது.!

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஹைன்ஸ் என்பவர் கொரோனா காலத்தில் தத்தளிக்கும் சிறு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கடன் தொகையை முறைகேடாக பெற்று அதனை கொண்டு ஒரு புதிய லம்போகினி காரை வாங்கியுள்ளார். கொரோனா காலத்தில் சிறு நிறுவனங்களை காக்கும் நோக்கில் கடன் வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தியது. Paycheck Protection Program என்கிற பெயரில் இந்த கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை பெற டேவிட் ஹைன்ஸ் வங்கியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். 3 … Read more

தந்தை, மகன் செய்து வெளியிட்ட வீடியோவால் காரை பரிசாக கொடுத்த லம்போர்கினி நிறுவனம் .!

அமெரிக்காவை தந்தை, மகன் இருவரும் சேர்ந்து 3டி உருவாக்கத்தில் லம்போர்கினி காரை வீடியோவாக செய்து வெளியிட்டனர். விலை உயர்ந்த சொகுசு காரான லம்போர்கினி காரை ஒன்றை பரிசாக இரண்டு வாரத்திற்கு சொந்தமாக வைத்துக் கொள்வதற்கு அந்த நிறுவனம் கொடுத்துள்ளது. அமெரிக்காவை சார்ந்தவர் பாக்கஸ் இவருடைய மகன் ஜெண்டர்.தந்தை மகன் இருவருமே சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான லம்போர்கினியின் தீவிர ரசிகர்கள். இவர்கள் லம்போர்கினி கார் மீது கொண்ட ஈர்ப்பால் தந்தை மகன் இருவரும் சேர்ந்து 3டி உருவாக்கத்தில் … Read more