கேரளாவில் உள்ள ஆதி சங்கரர் பிறந்த இடத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடி!! 

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காலடி கிராமத்தில் உள்ள துறவி-தத்துவ ஞானி ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடமான ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை புரிந்தார். “சிறந்த இந்திய துறவியின்” பாரம்பரியத்தை போற்றும் வகையில், பெரியாறு நதிக்கரையில் அமைந்துள்ள ஆதி சங்கரரின் பிறந்த ஸ்தலத்திற்கு பிரதமர் வருகை புரிந்தார். அதன்பின், 4500 கோடி ரூபாய் மதிப்பிலான கொச்சி மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டி … Read more

222 பயணிகளுடன் கொச்சி வந்த விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்

வில் இருந்து கொச்சிக்கு 222 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் சென்ற ஏர் அரேபியா விமானம் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை மாலை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இரவு 7:13 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, கொச்சி விமான நிலையத்தில் மாலை 6:41 மணிக்கு முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ,ஏர் அரேபியா ஜி9-426 விமானம் ஓடுபாதை 09 இல் இரவு 7:29 மணிக்கு … Read more

“கொச்சி அருகே நடுக்கடலில் விபத்து;மத்திய,மாநில அரசுகள் அக்கறை காட்டாதது ஏமாற்றமளிக்கிறது” – சீமான்…!

கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். கொச்சி அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி மூழ்கித் தத்தளித்த 11 மீனவர்களும் மீட்கப்பட்டது பெரும் ஆறுதலைத் தருகிறது. எனினும்,மூழ்கிய விசைப்படகினையும் மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் … Read more

கொச்சியில் ரூ.1.35 கோடி மதிப்பில் விற்பனைக்கு வந்த விராட் கோலியின் லம்போர்கினி…!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முன்னதாக பயன்படுத்திய லம்போர்கினி 1.35 கோடிக்கு கொச்சியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் கார் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருந்த விலையுயர்ந்த ஆடம்பர காரான ஆரஞ்சு லம்போர்கினி கல்லார்டோ ஸ்பைடர்,தற்போது கொச்சியில் உள்ள பழைய ஆடம்பர கார் வாங்கி விற்பனை செய்யும் ஷோரூம் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக,ஒரு ஆட்டோமொபைல் வலைத்தளத்தில் இதனைக் கண்ட,கோலி இந்த லம்போர்கினியை 2015 இல் வாங்கினார்.ஆனால்,சிறிது நாட்களுக்குப் பின்னர் … Read more

ஒகி புயலால் இரண்டு மீனவர்கள் உடல்கள் கொச்சி அருகே மீட்பு!

ஒகி புயலால் திசை மாறிச் சென்று காணாமல் போன 2 மீனவர்களின் உடல்கள் கொச்சி, விழிஞ்சம் துறைமுகம் அருகே மீட்பு