ஓ.பன்னீர்செல்வத்திற்கு கரும்பு விவசாயி சின்னம்.! தேர்தல் ஆணையம் விளக்கம்.!

Karumbu Vivasayi - Election comission of India

Election2024 : கரும்பு விவசாயி சின்னம் எப்படி சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக அதே பன்னீர்செல்வம் எனும் பெயர் கொண்ட 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதில் அனைவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் அண்மையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவருக்கு கரும்பு … Read more

பாஜகவுடன் சேர்ந்து இருந்தால் 500 கோடி கிடைச்சிருக்கும்.! சீமான் பரபரப்பு.! 

NTK Leader Seeman - BJP Flag

Seeman : பாஜகவுடன் கூட்டணி வைத்தால் 500 கோடி ரூபாய் கிடைத்து இருக்கும் என சீமான் நேற்று பேசியுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . தங்கள் தரப்பு வாக்குறுதிகளை கூறுவதோடு, மற்ற கட்சிகள் குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து பிரச்சாரம் செய்ய எந்த அரசியல் தலைவரும் தவறவில்லை. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பாஜக குறித்து நேற்று ஓர் பரபரப்பான தகவலை தெரிவித்தார். தேனி மக்களவை தொகுதி … Read more

உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? – டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி

seeman

Seeman: சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தேனியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலனுக்கு ஆதரவாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சீமான் கூறியதாவது, சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்? என கேள்வி உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா என்றார்.  … Read more

அண்ணாமலை வேட்புமனு செல்லாது என அறிவிக்க கோரிக்கை!

annamalai

Annamalai : தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற  முத்திரை தாளில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, பல்வேறு வேட்புமனுக்களை ஏற்கப்பட்ட நிலையில், சில மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் ஒருசில வேட்புமனுக்கள் நிறுத்தியும் வைக்கப்பட்டது. இந்த சூழலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வேட்புமனு … Read more

நாளை முதல் தேர்தல் பரப்புரை.. “மைக்” சின்னத்தில் போட்டி… சீமான் அறிவிப்பு!

seeman

Seeman: மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி பைக் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், தமிழகத்தில் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு சின்னம் பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. அந்தவகையில், இத்தனை வருடங்களாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த … Read more

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செய்த செயல்.! பதறிப்போன நிர்வாகிகள்.!

NTK Candidate Kathika

Election2024 : கரும்பு விவசாயி சின்னம் பொரித்த துண்டு அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா. மக்களவை தேர்தல் வேலைகள் தமிழகத்தில் வெகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில், வரும் மார்ச் 27ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் நிறைவடைய உள்ளது. அதனால் இன்றே தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் அளித்து வருகின்றனர். நாம் … Read more

கரும்பு விவசாயி to மைக்.! நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் இதோ…

NTK Leader Seeman Mic Symbol

Election2024 : சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த கால தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தை பொது சின்னமாக கொண்டு தேர்தலை சந்தித்து வந்தனர். கடந்த முறை சட்டமன்ற தேர்தல் வரையில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்ட்டியிட்டு தமிழகம் முழுவதிலும் 6.5 சதவீத வாக்கு சதவீதத்தை பெற்றது. Read More – கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.! அதே போல வரும் மக்களவை தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டு தேர்தல் ஆணையத்தை … Read more

கரும்பு விவசாயி தான் வேணும்.. உச்சநீதிமன்றம் சென்ற நாம் தமிழர்.!

NTK Leader Seeman

NTK –  சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முதல் தேர்தல் அரசியலில் பங்கு பெற்று வருகிறது. அந்த தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, அடுத்தடுத்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. Read More – புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்! இந்த வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி … Read more

கரும்பு விவசாயி சின்னத்துக்கு சிக்கல்? வழக்கு தொடர முடிவு – சீமான் பரபரப்பு பேட்டி!

seeman

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து பிரதான கட்சிகளும் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது. இந்த சூழலில் தான், நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கரும்பு விவசாயி சின்னம் … Read more

ரசிகர்களின் ஆதரவை மட்டும் வைத்து ஆட்சியை பிடித்து விட முடியாது – சீமான்

vijay - seeman

நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் இன்று காலெடுத்து வைத்துள்ளார். அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திரைப்பயணத்தில் பாக்கியருக்கும் பணிகளை முடித்துக்கொண்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என்றும் நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் … Read more