#INDvSL: 100-வது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்தார் விராட் கோலி!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, விளையாடி வருகிறது. இப்போட்டியானது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இன்று 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கோலிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், … Read more

சற்று நேரத்தில்…இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி;டாஸ் வென்ற இந்திய அணி!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.இப்போட்டியானது,இன்று காலை 9.30 மணிக்கு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில்,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.இப்போட்டியானது,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இதனால்,அவரது சிறப்பான ஆட்டத்தை காண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அணிகள்: இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா … Read more

இந்தியா -இலங்கை அணிகள் இன்று மோதல்;கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி – எகிறும் எதிர்பார்ப்பு!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் முன்னதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.இப்போட்டியானது,இன்று காலை3 9.30 மணிக்கு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியானது,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இதனால்,அவரது சிறப்பான ஆட்டத்தை காண இந்திய கிரிக்கெட் … Read more

இன்று 3-வது டி20 போட்டி:இலங்கையை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா?..!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3 வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தியா-இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட  டி20 தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில்,இரு அணிகளுக்கு இடையே  இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி,களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் … Read more

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டி – ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி;இந்திய அணி அபார வெற்றி!

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது.போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி,களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில்,அதிகபட்சமாக நிசாங்கா … Read more

இந்தியா – இலங்கை இடையே இன்று 2-வது டி20 போட்டி!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி,களமிறங்கிய இந்திய அணி இறுதியாக 20 ஓவரில்  2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.200 ரன்கள் இலக்குடன் இலங்கை களமிறங்கிய இலங்கை அணிஇறுதியில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து இலங்கை அணி … Read more

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையே இன்று முதல் டி20 போட்டி!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. அதன்படி,இரு அணிகள் மோதும் இப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஃபீல்டிங் … Read more