#INDvNZ : மீண்டும் மீண்டும் தோல்வி.! நியூஸிலாந்திடம் சரண் அடைந்த இந்தியா.!

14.3 ஓவரில் 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது. உலக கோப்பை டி20 போட்டிதொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து, இந்தியா மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இஷன் கிஷன் 4 ரன்கள் எடுத்து … Read more

#T20WorldCup:மளமளவென சரிந்த விக்கெட்டுகள்….தென்னாப்பிரிக்கா அணிக்கு 143 ரன்கள் இலக்கு..!

T20WorldCup:20 ஓவர் முடிவில் இலங்கை அணி 10 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதன்படி, சூப்பர் 12 குரூப் 1-ல் உள்ள தெம்பா பாவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் … Read more

டி20 உலகக்கோப்பையில் தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு..!

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பில் தமிழக வீரர்கள் அஸ்வின்,வருண்சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் டி-20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 17-ம் தேதி முதல்  நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 உலகக்கோப்பை அணியில் தமிழக வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் அஸ்வின் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஸ்வினுக்கு வாய்ப்பு சமீபகாலமாக கிடைக்கவில்லை. அதற்கு … Read more

இந்திய அணி மீண்டும் “தல” தோனி -உலகக்கோப்பை வீரர்களை அறிவித்த பிசிசிஐ .!

டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக பல அணிகள் தங்கள் வீரர்களை அறிவித்த நிலையில், இந்தியா அணி வீரர்கள் அறிவிக்காமல் இருந்தநிலையில் தற்போது இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்திய அணி வீரர்கள்: கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் … Read more