ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்தது.. அடுத்த ட்ரைலர்தான்!

கைதி, மாநகரம், போன்ற வெற்றிப்படங்களில் இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் இந்தாண்டு சம்மருக்கு வெளிவரவுள்ள படம், மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடித்து வந்துள்ளார். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வந்துள்ளார். விஜய்-விஜய் சேதுபதி ஆகிய இரு முன்னணி ஹீரோக்கள் நடிப்பதால், இந்த படத்தின் ட்ரைலர் குறித்த ஆர்வம் நிலைத்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரின் ட்விட்டர் பக்கத்தில் தற்பொழுது ஒரு … Read more

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா! கடுப்பான விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி குறித்து தவறான வதந்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி குறித்து தவறான வதந்திகள் … Read more

கடவுள் வேடத்தில் களமிறங்கிய மக்கள் செல்வன்!

விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வாழ்க்கையில் நடந்து முடிந்த சில விஷயங்களை மாற்றுவதற்கு கடவுள் இரண்டாவது வாய்ப்பு கொடுத்தால் என்ன ஆகும். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும்  மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அஷோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஓ மை கடவுளே. வாணி போஜன், எம்.எஸ். பாஸ்கர், ஷாரா ஆகியோர் … Read more

வெல்கம் பேக் சேரன்! நடிகர் விஜய் சேதுபதி கூறியதால் தான் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றேன்!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகருமாவார். இவர் தமிழில் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்நிலையில், இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியின் கலந்து கொண்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சேரன், சென்னை கமலா திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு அவருக்கு, ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற தலைப்பில் ஒரு விழாவையே எடுத்துள்ளனர். அந்த … Read more

திருநங்கைகளை பிரித்து வைக்க கூடாது !!!!!விஜய் சேதுபதி !!

நடிகர் விஜய் சேதுபதி மிகவும் விறுவிறுப்பாக “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தில் நடித்த அனுபவங்கள்  குறித்து நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் மிகவும் விறுவிறுப்பாக “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.இந்நிலையில் இந்த படத்தில்  நடிகர் விஜய்சேதுபதி திருநங்கையாக … Read more

ரூ 25,00,000 நிவாரணம்…விஜய் சேதுபதி அறிவிப்பு…!!

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ 25,00,000 நிவாரணம் அறிவித்துள்ளார். கஜா’ புயலால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு தற்போது நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று, புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் சிவகுமார் குடும்பம் சார்பாக ரூ.50 லட்சம் வழங்கப்படும் என … Read more

"திருநங்கையாக நடிக்கும் விஜய் சேதுபதி"வெளியான பர்ஸ்ட் லுக்

செக்கச்சிவந்த வானம், 96 உட்பட அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, பேட்ட, சாயீரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது. இதில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை ‘ஆரண்யகாண்டம்’ பட இயக்குனர் தியாகராஜா குமார ராஜா இயக்கியுள்ளார். மேலும் நாயகியாக சமந்தா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பாஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்திரி … Read more

விஜயேந்திரர் குறித்து நடிகர் விஜய் சேதுபதி சொன்னது என்ன…??

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் ஒரு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து கேட்டபோது, “தமிழ்த்தாய் வாழ்த்து ஓலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய், அஜித் ரசிகர்கள் ஒன்றானால்- விஜய் சேதுபதி கூறியது என்ன..?

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் ‘ஒரு நல்ல நாளா பாத்து சொல்றேன்’ படம் திரைக்கு வரவுள்ளது.தற்போது இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் ‘உங்கள் பிறந்த நாளுக்கு விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் வாழ்த்துக்கள் சொல்கிறார்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்..??’ என கேட்டார். அதற்கு அவர், ‘சந்தோஷம் தான்.என்னால் அவர்கள் ஒற்றுமையானால் மிகவும் சந்தோஷப்படுவேன்’ என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மணிரத்னம்…!!

‘காற்று வெளியிடை’ படத்திற்கு அடுத்து மணிரத்னம் தனது அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் பல பிரபலங்களுள் விஜய் சேதுபதிக்கு மட்டும் அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான, சிறிய கதபாத்திரத்திற்கு தான் மணிரத்னம் கதை எழுதினாராம். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் கதபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது.மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் … Read more