ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்தது.. அடுத்த ட்ரைலர்தான்!

கைதி, மாநகரம், போன்ற வெற்றிப்படங்களில் இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் இந்தாண்டு சம்மருக்கு வெளிவரவுள்ள படம், மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடித்து வந்துள்ளார். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வந்துள்ளார். விஜய்-விஜய் சேதுபதி ஆகிய இரு முன்னணி ஹீரோக்கள் நடிப்பதால், இந்த படத்தின் ட்ரைலர் குறித்த ஆர்வம் நிலைத்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரின் ட்விட்டர் பக்கத்தில் தற்பொழுது ஒரு … Read more