"பறக்கும் டாக்ஸி சேவை" விரைவில் இந்தியாவிலும்..!!

இந்தியாவின் முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமான உபேர் விரைவில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்ய இருக்கிறது.  இந்தச் சேவையின் மூலம் 200 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவை கூட ஒருமணி நேரத்தில் கடக்க முடியும் என கூறப்படுகிறது. உபேர் பறக்கும் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வருவதற்கு 5 ஆகலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பறக்கும் டாக்ஸியை, தற்போது உள்ளது போலவே மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து, பயணம் செய்யலாம்.முதல் கட்டமாக இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், … Read more

சோனியின்(SONY) புதிய படைப்பு.!ப்ரொஜக்டர் பொருத்தப்பட்ட ஹெல்மெட்(Projector Helmet) .!

  சோனி(SONY) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், டெக்சாஸ் மாகாண தலைநகர் ஆஸ்டினில் நடைபெறும் SXSW (South by South west) மாநாட்டில், தனது புதுமையான படைப்புகளை சமீபகாலமாக காட்சிபடுத்தி வருகிறது . அந்த வரிசையில், இந்தவருடம் எதிர்காலத்திற்கான ஹெட் லைட் (Superception headlight system)ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது. ஹெல்மெட் போன்ற அமைப்பையுடைய இதன் முன்பக்கத்தில் சோனி MP-CL1 ப்ராஜக்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.இதனுடன் கேட்கும் அம்சத்தையும் இணைத்துள்ளது. இதை பயனர் தலையில் பொருத்தியிருக்கும் போது, அவர் கண்ணுக்கு புலப்படும் வகையில் காட்சிகளை … Read more

உலகில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல‌லாம் 1மணி நேரத்தில்.!

தொழிலதிபர் எலோன் மஸ்க் என்பவர், பூமியில் எங்கு வேண்டுமானாலும் ஒரு மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் “BFR” என்ற பெயரிடப்பட்ட‌ புதிய ராக்கெட் கப்பலை உருவாக்க திட்டமிட்டுள்ளார். முன்னதாக‌ உலகிலேயே அதிவேகத்தில் செல்லக்கூடிய எலெக்ட்ரிக் காரை (Electric Cars – Tesla) வடிவமைத்து விற்பனையிலும் சாதனைப் படைத்த SpaceX நிறுவனம் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக ஒரு மணி நேரத்தில் உலகத்தை சுற்றும் பயணிகள் வாகனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பன்னாட்டு நகரங்களுக்கும் ஒரு … Read more