ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்ஸி.! அட்டகாசமான சேவையை அறிமுகப்படுத்திய உபேர்.!

லாஸ் வேகாஸில் ரோபோ டாக்ஸி சேவையை உபேர்(Uber) நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. பிரபல பன்னாட்டு டாக்ஸி நிறுவனமான உபேர்(Uber), அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் ரோபோ டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்துகிறது. ஹூண்டாய் மற்றும் அப்டிவ் நிறுவனங்கள் மோஷனல் உடன் இணைந்து இந்த கூட்டு முயற்சியில்  இறங்கியுள்ளது. நிறுவனங்களின் கூறிய தகவலின்படி, அவர்கள் தற்போது வாகனத்தை இயக்குவதற்காக ஆபரேட்டர்களைக் கொண்டுள்ளனர், என்றும் 2023 ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு முழுமையான ஓட்டுநர் இல்லா தானியங்கு ரோபோ டாக்ஸி … Read more

UberEats : கனடாவில் இனி வீடு தேடி வரும் கஞ்சா டெலிவரி செய்யும் உபெர் ஈட்ஸ்

UberEats கனடாவின் டொராண்டோவில் முதல் முறையாக மரிஜுவானா என்னும் போதைப்பொருளை சேவையைத் வழங்கத் தொடங்க உள்ளது. டொராண்டோவில் உள்ள 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் மரிஜுவானாவை ஆர்டர் செய்யலாம் என்றும்,இதற்காக ஆன்லைன் கஞ்சா விற்பனை செய்யும் நிறுவனமான லீஃப்லியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது உபெர் ஈட்ஸ். எந்தவொரு தனிநபர் ஓட்டுநரும் கஞ்சாவை வழங்க மாட்டார்கள்,உபெர் ஓட்டுநர்களைக் காட்டிலும் சில்லறை விற்பனையாளர்களின் ஊழியர்கள் கனேடிய சட்டத்தின்படி யாருக்கு டெலிவரி செய்யவேண்டும் வாடிக்கையாளரின் நிதானத்தையும் வயதையும் சரிபார்ப்பார்கள் என்று … Read more

உபேரில் 15 நிமிட பயணத்திற்கு 32 லட்சம் கட்டணமா?- இங்கிலாந்து நபர் ஷாக்!!

இங்கிலாந்திலுள்ள ஒரு நபருக்கு உபேரில் (Uber) 15 நிமிட பயணத்திற்கு £35,000 (இந்திய மதிப்பில் 32 லட்சம்) கட்டணமாக காட்டியுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரிலுள்ள ஆலிவர் கப்லான்(22), 6.4 கிமீ பயணத்திற்கு உபேர் (Uber) டாக்ஸி புக் செய்துள்ளார். வழக்கமாக அவர் ஏறும் இடத்திலிருந்து கிளம்பி நண்பர்களை சந்திப்பதற்கு புறப்பட்டு குறிப்பிட்ட இடத்திற்கு  சென்றுள்ளார். முந்தைய நாள் இரவில் குடித்திருந்ததால் மறுநாள் காலை எழுந்ததும் அவர் தன் மொபைலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். நேற்று அவர் சென்ற … Read more

பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ சேவைகளை நிறுத்த உத்தரவு…

பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோக்கள் சட்டவிரோதம் என கூறி இந்த சேவைகளை 3 நாட்களுக்கு நிறுத்த உத்தரவு. பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோ சேவைகளை 3 நாட்களுக்கு நிறுத்த கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, கர்நாடகாவில் ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆட்டோ நிறுவனங்களை நடத்திவரும் ஏ.என்.ஐ டெக்னாலஜீ மூன்று நாட்களில் தனது சேவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், இதுதொடர்பான … Read more

கால் டாக்ஸி ஓட்டுநர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்த அண்னா சாலை…!

சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் திடீர் போராட்டத்தால் அண்னா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் ஓலா (OLA) மற்றும் உபர் (UBER) நிறுவனத்தில் பணிபுரியும் கால் டாக்சி ஓட்டுநர்கள் இன்று சேப்பாக்கத்தில் அறவழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது,நிறுவனங்கள் தங்களிடம் பெறும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும்,கடந்த 5 வருடங்களாக ஊதியமானது தங்களுக்கு உயர்த்திக்கொடுக்கப்படாமல் உள்ளதால், அதனை 80% உயர்த்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால்,யாரும் எந்தவிதமான பதிலையும் தரவில்லை. இந்நிலையில்,திடீரென்று அவர்கள் தங்கள் கார்களை … Read more

செப்டம்பர் 1 முதல் ஓலா, உபெர் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில்

உபெர் மற்றும் ஓலா டிரைவர்கள் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளனர். என்.சி.ஆரின் தடைசெய்யப்பட்டுள்ள பொது போக்குவரத்துக்கு மத்தியில், ஓலா மற்றும் உபெர் ஆகிய நிறுவனங்களில் பணி புரியக்கூடிய ஓட்டுநர்கள் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளனர். மேலும் அவர்களது பிரச்சினைகளை தீர்த்துவைக்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் என்.சி.ஆரின் சங்கத்தில் உள்ள சுமார் 2 லட்சம் ஓட்டுனர்கள் உடன் வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம் என டெல்லியில் உள்ள … Read more

ஒரே வீடியோ காலில் , 3700 ஊழியர்களின் வேலையை காலி செய்த UBER நிறுவனம்

முண்ணனி நிறுவனமான UBER நிறுவனம் அதன் இயக்க செலவுகளை குறைக்க சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களின் காரணமாக பொருளாதார தாக்கம் மற்றும் சவால்கள், சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சியமற்ற சூழல் ஆகியவற்றின் காரணமாக உபர் நிறுவனம் அதன் இயக்க செலவுகளை குறைக்க சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.  இந்த ஊழியர்கள் உபர் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் … Read more

உபர் ஓட்டுநர்கள் மீது‌ 2 வருடத்தில் 6000 பாலியல் புகார்கள்..! அதிர்ச்சி கொடுத்த உபர்..!

2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சுமார் 2 மில்லியன் மக்கள் தங்கள் கார்களில் பயணம் செய்துள்ளதாகவும் உபர் நிறுவனம் கூறியது. அதில் கடந்த 2018 -ம் ஆண்டு சுமார் 3,000 பாலியல் புகார்கள் தங்கள் நிறுவனத்திற்கு வந்ததாகவும் இந்த புகார்கள் கடந்த 2017-ம் ஆண்டு விட 16 சதவீதம் குறைந்துள்ளது என உபர் நிறுவனம் கூறியுள்ளது. உபர் நிறுவனம் உலகம் முழுவதும் பல நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த கார் நிறுவனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு … Read more

டிரைவர் இஸ்லாமியராம்.. பயணத்தை ரத்து செய்த பெண்..!

பெங்களூரில் வசிக்கும் பெண்ணொருவர், நேற்று தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். திரும்பி வரும்பொழுது உபர் நிறுவனத்தில் காரை முன்பதிவு செய்துள்ளார். சற்று நேரத்தில் வந்த காரில் ஓட்டுனராக ஒரு இஸ்லாமியர் பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து, அப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்று நான் முன்பதிவு செய்த காரின் டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் அதனை நான் ரத்து செய்தேன்” என அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப்பெண்ணின் பதிவிற்கு உபர் நிறுவனம் அளித்த பதிலானது, “உங்களின் பிரச்சனைகளை நாங்கள் … Read more

இஸ்லாமிய டிரைவராக என்பதால் முன்பதிவை ரத்து செய்த பெண்..!

பெங்களூரில் ஒரு பெண் நேற்று முன்தினம் ஊபர் காரை முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அப்பெண் முன் பதிவு செய்த காரில் வந்த  டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் முன்பதிவைரத்து செய்து விட்டார்.இது குறித்து அப்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “நான் முன் பதிவு செய்த காரில் வந்த  டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் ரத்து செய்து விட்டேன்” என பதிவிட்டு இருந்தார். We definitely want to get this sorted out, @YadavSysi. … Read more