இனி கவலை வேண்டாம்..டெலிட் ஆன ஃபைல்களை இலவசமாக ரிக்கவர் செய்யலாம்..!!

  உங்கள் கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் சாதனங்களில் தற்செயலாக கோப்புகளை(File) நீக்குவது எளிது, ஆனால் திரும்ப அந்த கோப்புகளை மீட்பது மிகவும் கடினம் ஆனால் சில வழிமுறைகள் மூலம் நீங்கள் டெலிட் செய்த கோப்புகளை எடுக்க முடியும். ஆன்லைனில் பல்வேறு இலவச செயலிகள் உள்ளது அவற்றைப் பயன்படுத்தி கோப்புகளை எடுக்க முடியும். கரப்ட், ரேகோவேரி, ரீஃபார்மேட் செய்யப்பட்ட டிரைவ்கள் மூலம் அழிக்கப்பட்ட தரவுகள் யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ், மெமரி கார்டு, எம்பி3 பிளேயர் என எந்த கருவியில் இருந்தாலும் அவைகளை … Read more

உங்கள் நண்பரின் மொபைலை கன்ட்ரோல் செய்வது எப்படி.?

நீங்கள் அலுவலகம் செல்லும்போது உங்களின் மொபைலை மறந்து வீட்டிலேயோ அல்லது வேலைபார்க்கும் நிறுவனத்திலோ வைத்துவிட்டு சென்றால், அதில் இருக்கும் ஆவணங்களை எடுக்க கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, உங்கள் நண்பரின் மொபைல் மூலம் மிக எளிமையாக அந்த ஆவணங்களை எடுக்க முடியும். குறிப்பாக உங்கள் மொபைலில் இருந்து உங்கள் நண்பரின் மொபைலை ரிமோட் கன்ட்ரோல் செய்யவதற்கு மூன்று செயலிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த ரிமோட் கன்ட்ரோல் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். இந்த … Read more

போலி செய்திகளை(Fake News) எதிர்க்க கூகுலின்(Google) அதிரடி முடிவு …!

  கூகுள்(Google) நிறுவனம், போலி செய்திகளை எதிர்க்கும் முனைப்பின்கீழ் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் நியூஸ் இனிஷியேடிவ் (ஜிஎன்ஐ) எனும் 300 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது “தரமான பத்திரிகைகளை உயர்த்தவும்,நிலைப்படுத்தவும், வலுப்படுத்தவும்” உதவுமென்று கூறப்படுகிறது. இந்த திட்டத்துடன் சேர்த்து, பயனர்கள் கூகுளை சப்ஸ்க்ரைப் செய்யுமாறும், அது பயனர்களுக்கு பிடித்த செய்தி வெளியீடுகளை எங்கிருந்தும் அணுக உதவுமென்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. … Read more

அமேசான் சாம்சங் கார்னிவல்(Amazon samsung carnival) மார்ச் 21 முதல் 24 வரை…!!!

  சாம்சங் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது அமேசான் சாம்சங் கார்னிவலில். மேலும் அமேசான் வலைதளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.4,000 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது. இந்த அமேசான் சாம்சங் கார்னிவல் சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 21-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரை அமேசான் சாம்சங் கார்னிவலில் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களை தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி ஆன்7 … Read more

128ஜிபி(128 GB) உடன்  ஓப்போ எப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!

  ஓப்போ எஃப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் குறித்து, ஓப்போ நிறுவனம் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், வரும் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் மும்பையில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சிக்கு, ஊடகங்களுக்கு இந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்நிலையில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படலாம் என்பதை குறிக்கும் ஒரு புதிய போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்எம்ஏரினா பத்திரிக்கையில் ஸ்லேஸ்லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட போஸ்டரில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் … Read more

மிகப்பெரிய ஹார்டு டிஸ்க் ஐ நிம்பஸ் டேட்டா(Nimbus Data) நிறுவனம் அறிமுகப்படுத்தியது..!!

நிம்பஸ் டேட்டா எக்ஸா டிரைவ் டிசி100 (Nimbus Data ExaDrive DC100) என்ற ஹார்டு டிஸ்க் உலகிலேயே மிக அதிக சேமிப்புத் திறன் கொண்ட ஹார்டு டிஸ்க் என்று நிம்பஸ் டேட்டா என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது. 3D NAND பிளாஷ் மெமரி கொண்ட இதில் சராசரியாக 20 ஆயிரம் HD திரைப்படங்கள், 2 கோடி பாடல்கள் பதிவுசெய்ய முடியும். ரீட் மற்றும் ரைட் செய்யும் போது நொடிக்கு 500MB வேகத்தில் செயல்படும். இந்த ஹார்டு டிஸ்க் எந்த … Read more

வேரோ(Vero) சமூக வலைதளம் மேலும் புதியவடிவில் வருகிறது..!!

  வேரோ(Vero) என்ற சமூக வலைதளம் தனது பயன்பாட்டை அதிகரித்து வருகிறது.  கடந்த 2015ஆம் ஆண்டு லெபனான் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் அய்மேன் ஹரிரி என்பவரால் வேரோ சமூக வலைத்தளம் தொடங்கப்பட்டது. இது பிற சமூக வலைப்பின்னல்களில்  பயனாளிகளுடன் எளிதில் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக இந்த செயலியில் சில தொழில்நுட்ப கோளாறுகள் தென்படுவதாக கூறப்படுகிறது இந்த செயலி … Read more

இனி ஆன்லைனில் நோக்கியாவை(Nokia Online Store) நேரடியாக வாங்கலாம்..!!

  ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸெரீகளை அதன் ஆன்லைன் ஸ்டோர் மூலம், இந்தியாவில் விற்பனை செய்ய நோக்கியா நிறுவனம்  தொடங்கியுள்ளது. நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, இந்தியாவில் அதன் ஆன்லைன் மொபைல் ஸ்டோரைத் திறந்துள்ளது. இதன் வழியாக ஒரு பயனர் நேரடியாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில், தற்போது பல ஸ்மார்ட்போன்கள் மற்றும்  கருவிகள் மட்டுமின்றி நோக்கியா நிறுவனத்தின் ஆக்சஸெரீகளையும் … Read more

குறைந்த விலையில் ஜியோமி இயர்போன்ஸ்(Mi Earphone) அறிமுகம்..!!

  ஜியோமி இன்று அதன் இரண்டு புதிய தயாரிப்புகளான, மி இயர்போன்ஸ்(Mi Earphone) மற்றும் மி இயர்போன்ஸ் பேஸிக்(Mi Earphone basic) ஆகியவைகளை தொடங்குவதன் மூலம் அதன் ஆடியோ பாகங்களுக்கான போர்ட்ஃபோலியோ இந்தியாவில் விரிவடைய செய்துள்ளது.இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இந்திய அறிமுகத்துடன் சேர்த்து சியோமியின் இன்-இயர் ஹெட்போன் பேஸிக் மீதான ஒரு நிரந்தரமான விலைக்குறைப்பையும் சியோமி அறிவித்துள்ளது. ஆக நேற்றுவரை ரூ,499/-க்கு விற்கப்பட்ட ஹெட்செட்கள், இனி ரூ.399/-க்கு விற்பனை செய்யப்படும். புதிதாக அறிவிக்கப்பட்ட இரண்டு … Read more

லெனோவா கே350டி(Lenovo K350T) புதிய மாடல் அறிமுகம்..!!

லெனோவா கே350டி(Lenovo K350T) ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் சீன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்அடிப்படையில் புதிய ‘கே350டி” ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெனோவா கே350டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் வெள்ளி போன்ற நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிம் அடிப்படையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போன் 8எம்பி டூயல் … Read more