ஆப்பிள்-சாம்சங் நிறுவனங்களுக்கு சவால் விடும் ஒன்பிளஸ் 6 (ONEPLUS 6)…!

8ஜிபி ரேம் + 256ஜிபி; மிக நியாயமான விலை; ஆப்பிள்-சாம்சங் காலி.! ஒன்ப்ளஸ் 6(ONE plus6) ஸ்மார்ட்போன் ஹை-எண்ட் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஆப்பிளை விட மலிவான விலைக்கு கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த நிறுவனம். அந்நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி வெற்றியை தொடர்ந்து, அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒனப்ளஸ் 6 வெளியீடு சார்ந்த பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. அதுவும் கூறப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது சில அற்புதமான வன்பொருள் மேம்பாடுகள் மற்றும் … Read more

போலி செய்திகளை(Fake News) எதிர்க்க கூகுலின்(Google) அதிரடி முடிவு …!

  கூகுள்(Google) நிறுவனம், போலி செய்திகளை எதிர்க்கும் முனைப்பின்கீழ் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் நியூஸ் இனிஷியேடிவ் (ஜிஎன்ஐ) எனும் 300 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது “தரமான பத்திரிகைகளை உயர்த்தவும்,நிலைப்படுத்தவும், வலுப்படுத்தவும்” உதவுமென்று கூறப்படுகிறது. இந்த திட்டத்துடன் சேர்த்து, பயனர்கள் கூகுளை சப்ஸ்க்ரைப் செய்யுமாறும், அது பயனர்களுக்கு பிடித்த செய்தி வெளியீடுகளை எங்கிருந்தும் அணுக உதவுமென்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. … Read more

லெனோவா கே350டி(Lenovo K350T) புதிய மாடல் அறிமுகம்..!!

லெனோவா கே350டி(Lenovo K350T) ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் சீன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்அடிப்படையில் புதிய ‘கே350டி” ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெனோவா கே350டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் வெள்ளி போன்ற நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிம் அடிப்படையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போன் 8எம்பி டூயல் … Read more

ஹூவாய் நோவா 3இ(Huawei Nova 3E) நாளை அறிமுகம்.!

  ஹூவாய் நிறுவனம் இந்த ஆண்டு இந்திய மொபைல் சந்தையில் அதிமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு தற்சமயம் வெளிவந்துள்ள அறிவிப்பில் மார்ச்-20-ம் தேதி அட்டகாசமான ஹூவாய் நோவா 3இ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹூவாய் நோவா 3இ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் … Read more