ட்வீட்டரில் no.1 ட்ரெண்டிங்கில் #அறிவில்லாஅணில்பரிதாபங்கள்! காரணம் இது தான்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்குமே பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரின் படங்கள் எப்போது வெளியானாலும், இவர்களின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. அஜித் மற்றும் விஜயை பொறுத்தவரையில், இருவரும் நண்பர்களாக இருந்தாலும், இவர்களின் இருவரின் ரசிகர்கள் மத்தியில், சமூகவலைத்தளங்களில் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், தற்போது ட்வீட்டரில்  #அறிவில்லாஅணில்பரிதாபங்கள் என்ற ஹேஷ்டேக் ட்வீட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், சில … Read more

சூர்யாவின் காப்பான் படத்திற்கும் வந்த கதை திருட்டு சிக்கல்! நீதிமன்றம் வரை சென்றுள்ள கதை பஞ்சாயத்து!

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் – நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் காப்பான் படம் மூலம்  இணைந்து உள்ளது. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கும் தற்போது கதை திருட்டு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது ஜான் சார்லஸ் என்பவர் திரைப்பட  சங்கத்தில் சரவெடி எனும் பெயரில் இந்த கதையை பதிவு செய்து வைத்ததாகவும் … Read more

இந்த வருடம் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வெளியாக காத்திருக்கும் தமிழ் திரைப்படங்கள்!

செப்டம்பர் மாதம் 6 தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்யா நடிக்கும் மகாமுனி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அடுத்ததாக செப்டம்பர் 20ஆம் தேதி கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் காப்பான் திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அதற்கடுத்ததாக செப்டம்பர் 27ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துவரும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. அதே தினத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ஆதித்யா வர்மா திரைப்படமும் திரைக்கு வரும் என … Read more

மீண்டும் இணைந்துள்ள மாற்றான் ஜோடி! இம்முறை கிராமத்து கதை களத்தில்!

நடிகர் சூர்யா தற்போது காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது. லைகா தயாரித்துள்ள இப்படத்தை கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை அடுத்தது இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் பெரும்பாலும் நிறைவு பெற்றுவிட்டது. இப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தை அடுத்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் … Read more

சூப்பர் ஸ்டார் மற்றும் சூர்யாவின் பிரம்மாண்ட திரைப்படங்களை கைப்பற்றிய முன்னணி பட நிறுவனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது A.R.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதேபோல, லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா நாயகனாக நடித்துள்ளார். மோகன்லால், ஆர்யா,-சாயிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் … Read more

செப்டம்பர் மாதத்தை குறிவைத்து தமிழ் சினிமாவில் களம் இறங்கும் பெரிய படங்களின் லிஸ்ட் இதோ!

வரும் செப்டம்பர் மாதத்தை குறிவைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன. இதில் முதலில் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி உள்ள திரைப்படம் காப்பான். இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதேபோல சிவகார்த்திகேயன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கி வரும் திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படமும் செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ளது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா திரைப்படமும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் … Read more

என்ன நடந்தாலும் சூர்யா VS சிவகார்த்திகேயன் போட்டி இந்த வருடம் இருக்கிறது!

நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதேபோல சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், படத்தின் சூட்டிங் இந்த முடியாத காரணத்தினால் செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது … Read more

அய்யயோ என்னாச்சி இவங்களுக்கு! தலைகீழாக தொங்கும் சூர்யா பட நாயகி!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையற தாக்க படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம் மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்  நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள என்.ஜி.கே படத்தில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் உடற்பயிற்சி கூடத்தில், தலைகீழாக தொங்குவது போல உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக  வைரலாகி வருகிறது. இதோ அந்த … Read more

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய தொகையை நிவாரண நிதியாக அளித்த சூர்யா-கார்த்தி!

நடிகர் சூர்யாவும் கார்த்தியும் படங்களில் நடிப்பது மட்டுமின்றி, அகரம் பவுண்டேசன் மூலம் பல மாணவர்களுக்கு கல்வி உதவி புரிந்து வருகின்றனர். இயற்கை பேரிடரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகின்றனர். தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கேரளா கர்நாடகா மற்றும் தமிழகத்தின் கோயம்புத்தூர்,  நீலகிரி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில்  10 லட்சம் ரூபாயை சூர்யாவும் … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சகோதரர்கள்!

பருவமழை துவங்கியுள்ள  நிலையில், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளபாதிப்பினால் பலர் தங்களது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவர் பல படங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து, நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து கேரளா மக்களுக்கு நிதியுதவியாக, ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர். இவரது ரசிகர்கள் இவர்களை பாராட்டியுள்ளனர். • Breaking : @suriya_offl & … Read more