நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’.! ரிலீஸ் தேதி ரெடி.!
ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் நேரடியாக மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி .நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தினை இயக்குகிறார்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் ,பிரபல நடிகையுமான சாயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் சதீஷ், … Read more