சைக்கிள் ஓட்டுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!

சைக்கிள் ஓட்டுவது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் நமது உடல்நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த சைக்கிள் தொடர்ச்சியாக ஓட்டுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்த பிறகு சைக்கிள் தற்பொழுது பயன்பாடற்ற ஒரு பொருளாக மாறி விட்டது. ஆனால் இந்த சைக்கிளை நான் ஓட்டும் போது இதயத் துடிப்பு சீராக உதவுவதுடன் வயது முதிர்வு காரணமாக ஏற்படக்கூடிய இதய நோய்கள், இதய வலுவிழப்பு … Read more

‘Merry christmas’ – இந்த எழுத்துக்களின் மீது 127கி.மீ பயணம் செய்து சாதனை மனிதன்!

லண்டனை சேர்ந்த 52 வயதான அந்தோணி ஹோய்ட் என்பவர், ‘Merry christmas’ என்ற எழுத்துக்களின் மீது 127 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, அந்த எழுத்துக்களை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.  லண்டனை சேர்ந்த 52 வயதான அந்தோணி ஹோய்ட் என்பவர், ‘Merry christmas’ என்ற எழுத்துக்களின் மீது 127 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, அந்த எழுத்துக்களை நிறைவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இவர், கலை மான் மற்றும் யானைகளை வெவ்வேறு வழிகளில் சைக்கிள் ஓட்டும்போது … Read more

8 நாட்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்து உலக சாதனை படைத்த 17வயது சிறுவன்.!

8 நாட்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3,600 கி.மீ பயணம் செய்து 17 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவின் நாசிக் நகரை சேர்ந்தவர் 17 வயது சிறுவனான ஓம் மகாஜன் .அவருக்கு சைக்கிள் ஓட்டுவது மிகவும் பிடிக்குமாம் .தற்போது அதன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார்.அதாவது ஓம் மகாஜன் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 3,600 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.அதாவது 8 நாட்கள் ,ஏழு … Read more

அடுத்த இலக்கை நோக்கி நகரும் ஆர்யா! என்ன இலக்கு தெரியுமா?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் அறிந்தும், அறியாமலும்  நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நடிகர் ஆர்யா சைக்கிளிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனையடுத்து, இவர் இன்று பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க  உள்ளார். இப்போட்டியானது ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடக்கவுள்ள நிலையில், இப்போட்டியின் பந்தய … Read more