36 C
Chennai
Saturday, July 24, 2021

இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக இருக்கும் ஆர்யாவின் டெடி டீசர்!

இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இந்த திரைப்படத்தில் ஆர்யா மற்றும் சாயீஷா இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், இன்று 11 மணி அளவில் இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

 

Latest news

Related news