'பிகில்' வேம்புவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் திரை பிரபலம்!

மேயாத மான் திரைப்படத்தில் நாயகன் வைபவிற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்துஜா. முதல் படத்திலியேயே கவனம் ஈர்த்து, அடுத்தடுத்து மெர்குரி, பில்லா பாண்டி, மகா முனி ஆகிய படங்களில் நடித்துள்ளார் அண்மையில் இவர் தளபதி விஜயின் பிகில் படத்தில் நடித்து இருந்தார். இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோவ பதிவிட்டிருந்தார். அதற்க்கு கீழே மாமுனி படத்தில் நடித்த மஹிமா நம்பியார், என்னை கல்யாணம் செய்துகொள்வாயா என பதிவிட்டிருந்தார். … Read more

பட வாய்ப்பிற்காக கவர்ச்சிக்கு மாறிய பிரபல நடிகை!

நடிகை இந்துஜா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மேயாத மான், மெர்குரி, மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த மகாமுனி படத்தில் இவர் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில், இவர் சூப்பர் டூப்பர் படத்தில் இவர் கவர்ச்சியாக நடித்துள்ளார். படக்குழு வெளியிட்டுள்ள குத்துப்பாடல் ஒன்றில், கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். இவர் கவர்ச்சியாக நடிக்க காரணம், தன் மீது படிந்துள்ள குடும்ப பாங்கான இமேஜை மாற்றவும், பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவும் இவ்வாறு மாறியிருப்பதாக கூறப்படுகிறது.

தனது கணவரின் புகைப்படத்தை தனது சட்டையில் அச்சடித்த பிரபல நடிகை!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவருக்கும், நடிகை சாயிசாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா மகாமுனி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் ஆர்யாவின் மனைவியான சாயிஷா, நடிகர் ஆர்யாவின் மகாமுனி படத்தின் புகைப்படத்தை தனது டீசார்ட்டில் அச்சடித்தவாறு உள்ள ஆடையை அணிந்தவாறு உள்ள புகைபபடத்தை வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி … Read more

நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படம் ரிலீஸ்! நடிகர் ஆர்யா ட்வீட்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபல நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில், நடிகை சாயிசாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர் இயக்குனர் சாந்த குமார் இயக்கத்தில், மகாமுனி படத்தில் நடித்து வருகிறார். இப்படம், இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், நடிகர் ஆர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் தனது படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். Thanks a million for all … Read more

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மகாமுனி படக்குழுவினர்!

இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மகாமுனி. இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். கதாநாயகிகளாக மகிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.