பூர்ணிமா கூட பேசாதற்கு காரணம் இது தான்! உண்மையை உடைத்த இந்துஜா!

Indhuja Ravichandran about Poornima Ravi

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. இவர் அடிக்கடி வீட்டிற்குள் சர்ச்சையில் சிக்கி வந்தாலும் கூட இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும். பூர்ணிமா  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே பல குறும்படங்களில் நடித்ததன் மூலமும் பிரபலமான ஒருவர். அது மட்டுமின்றி இவர் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கும் இந்துஜா ரவிசந்திரன் உடைய நெருங்கிய … Read more

பிகில் படத்தில் நடித்ததால் ரஜினி பட வாய்ப்பு மிஸ் ஆயிட்டு! நடிகை இந்துஜா வேதனை!

rajini Indhuja vijay

மேயாத மான் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிசந்திரன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து புதன், பில்லா பாண்டி, மகாமுனி, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். ஆனால், இவருக்கு பெரிய அளவில் ஒரு பெயரை வெளிக்காட்டிய திரைப்படம் என்றால் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் தான். பிகில் திரைப்படத்தில் நடிகை இந்துஜா ரவிசந்திரன் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய காட்சிகள் படத்தில் சில நிமிடங்கள் வந்தாலும் அவருடைய கதாபாத்திரமும் பெரிய … Read more

தனுஷிற்கு ஜோடியாகும் பிகில் இந்துஜா..??

நானே வருவேன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இயக்குனர் செல்வராகவன் தற்போது சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தயாராகிறது என்று இயக்குனர் செல்வராகவன் தனது நேற்று … Read more

இதை வேணான்னு சொல்ல கோடிக்கணக்கானோர் இருக்கையில், இந்துஜாக்கு இது தான் வேணுமாம்!

இன்ஜினீயரிங் படிப்பு முடித்துவிட்டு பல ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் ஏண்டா இதை படித்தோம் என கவலை பட்டு வருகிறார்கள். ஆனால், இந்த இன்ஜினீயரிங் படிக்கவில்லையே என நடிகை இந்துஜா வருந்துகிறாராம். மேயாத மான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் நடிகை இந்துஜாவுக்கு இன்னும் சிறு ஏக்கம் ஒன்று உள்ளதாம். திரையுலகில் கலக்க வேண்டும் எனும் ஆர்வத்தால் இன்ஜினீயரிங் படைப்பை இடையிலேயே நிறுத்திவிட்டேன். அதனால்  படித்து முடிக்க … Read more

மீண்டும் இணைந்த பிகில் வெற்றி கூட்டணி! ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தின் நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் பிகில் படத்தில் நடித்திருந்த இந்துஜாவும் நடிக்க உள்ளார். எல்.கே.ஜி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கி வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்க உள்ளாராம். இப்படத்தை வேல்ஸ் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ஊர்வசி, மவுலி ஆகியோரும் நடிக்க உள்ளனர். இப்படத்தின் சூட்டிங் நாகர்கோவிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்கட்ட ஷூட்டிங் நிறைவு … Read more

'பிகில்' வேம்புவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் திரை பிரபலம்!

மேயாத மான் திரைப்படத்தில் நாயகன் வைபவிற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்துஜா. முதல் படத்திலியேயே கவனம் ஈர்த்து, அடுத்தடுத்து மெர்குரி, பில்லா பாண்டி, மகா முனி ஆகிய படங்களில் நடித்துள்ளார் அண்மையில் இவர் தளபதி விஜயின் பிகில் படத்தில் நடித்து இருந்தார். இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோவ பதிவிட்டிருந்தார். அதற்க்கு கீழே மாமுனி படத்தில் நடித்த மஹிமா நம்பியார், என்னை கல்யாணம் செய்துகொள்வாயா என பதிவிட்டிருந்தார். … Read more

பிகில் திரைப்படத்தில் நடிக்க எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ..!அதே சந்தோஷம் இன்று உங்களை சந்தித்தபோது -இந்துஜா..!

உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று சேர்த்து ஆனந்த தீபாவளி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் நடந்த ஆனந்த தீபாவளி நிகழ்ச்சியில் 1222 குழந்தைகள கலந்து கொண்டனர். நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில்  நடிகை இந்துஜா, அதுல்யா ரவி இருவரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்துஜா விஜய் நடித்த பிகில் படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் நடிப்பதற்கு என்னை நடிக்க கூப்பிட்டபோது ” நான் எவ்வளவு … Read more

ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஆர்யாவின் மகாமுனி! ட்ரெண்டிங் நெ.1!

அருள்நிதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பபெற்ற திரைப்படம் மௌன குரு. இப்படத்தை இயக்கிய சாந்தகுமார் அடுத்ததாக மகாமுனி எனும் படத்தினை எடுத்து வருகிறார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் உடன் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி தற்போது அந்த டீசர் இதுவரை 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. யூ டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் தற்போது உள்ளது. … Read more

க்ளீன் ‘யு’ சான்று பெற்ற அதர்வாவின் பூமராங்!

கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் ஆகிய படங்களின் இயக்குனர் R.கண்ணன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் பூமராங். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் சூட்டிங் முழுவதும் முடிவடைந்து ரிலீஷூக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் மேகா ஆகாஷ், மேயாத மான் புகழ் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, சதீஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் தற்போது.சென்சார் செய்யபட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்க யு(U) சான்று வழங்கயுள்ளது. DINASUVADU