சர்வதேச விருதை வென்றுள்ளார் மகிமா நம்பியார்..!

சர்வதேச விருதுக்கு தேர்வாகியுள்ள மகிமா நம்பியாருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் மகாமுனி. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தகுமார் இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது சர்வதேச அளவில் விருதுகளை வென்று வருகிறது. தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மேட்ரிட் திரைப்பட விழாவில் மகாமுனி படத்தில் சிறப்பாக நடித்த மகிமா நம்பியாருக்கு சிறந்த … Read more

'பிகில்' வேம்புவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் திரை பிரபலம்!

மேயாத மான் திரைப்படத்தில் நாயகன் வைபவிற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்துஜா. முதல் படத்திலியேயே கவனம் ஈர்த்து, அடுத்தடுத்து மெர்குரி, பில்லா பாண்டி, மகா முனி ஆகிய படங்களில் நடித்துள்ளார் அண்மையில் இவர் தளபதி விஜயின் பிகில் படத்தில் நடித்து இருந்தார். இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோவ பதிவிட்டிருந்தார். அதற்க்கு கீழே மாமுனி படத்தில் நடித்த மஹிமா நம்பியார், என்னை கல்யாணம் செய்துகொள்வாயா என பதிவிட்டிருந்தார். … Read more

படத்திற்காக பைக் ஓட்ட கற்று கொண்டேன் ! தம் அடித்தேன் ! சாட்டை பட நாயகியின் ஓபன் டாக் !

சாட்டை படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார்.இந்த படம் அவரை புகழின்  உச்சிக்கு கொண்டு சென்றது.இந்நிலையில் நடிகை மகிமா நம்பியார் அதற்கு பிறகு பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் “அசுர குரு”  படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் விக்ரம்  பிரபுவுடன் சேர்ந்து இந்த படத்தில் நடிப்பது மிகவும் நல்ல அனுபவம் என்று கூறியுள்ளார்.இந்த படத்தில் ஓரிரு காட்சிகளில் தம் அடித்திருப்பேன்.புகையை என்னுடைய தொண்டைக்கு கீழே இறங்க விடவில்லை அதனால் எனக்கு இருமல் வரவில்லை என்று கூறியுள்ளார்.

கேரளாவில் தபால் மூலம் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிப்பதாக கூறியுள்ளார்.படித்து கொண்டே நடிப்பது எனக்கு கஷ்டமாக இல்லை எனவும் சாந்த குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “மகாமுனி” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.