குஜராத்தில் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்து மே.வாங்க போலீஸ் புகாரில் சிக்கிய சூரரை போற்று நடிகர்.!

குஜராத் பிரச்சாரத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டதாக கூறி பரேஷ் ராவல் மீது மேற்கு வங்கத்தில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  குஜராத் சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.  இம்முறை பாஜக, காங்கிரஸ் உடன் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கியுள்ளதால் மும்முனை போட்டியாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சூரரைப் போற்று படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது வங்காள மாக்கள் பற்றி … Read more

10 தேசிய விருதுகளை தட்டிச்சென்ற தமிழ் சினிமா… முழு விவரம் இதோ…

சூரரை போற்று திரைப்படம் 5 விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 விருதுகளும், மண்டேலா திரைப்படத்திற்கு 2 விருதுகளும் சேர்ந்து தமிழ் சினிமா 10 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது.  68வது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. மிக முக்கிய விருதான சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம் ஆகியவற்றை தமிழ் சினிமா கைப்பற்றியுள்ளது. சிறந்த நடிகராக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யா மற்றும் தன்ஹாஜி எனும் … Read more

அடி தூள்.! தேசிய விருதை தட்டி சென்ற இசை அசுரன் ஜிவி.! குவியும் வாழ்த்துக்கள்….

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் … Read more

கோல்டன் குளோப் விருது…. தேர்வாகிய 2 தமிழ் படங்கள்..!

கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டு படப்பிரிவில் சூரரைப்போற்று மற்றும் அசுரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளனர். பிரபலமான விருதான ஆஸ்கார் விருதுக்கு அடுத்ததாக திரைக்கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு விருதாக இருப்பது கோல்டன் குளோப் விருதுகள் என்றே கூறலாம், மேலும் கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டு படப்பிரிவில் 2 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளனர். அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மற்றும் … Read more

OTT- யில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற படங்கள்..!

இந்த ஆண்டு OTT இணையத்தளத்தில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற படங்களின் பட்டியல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் இருந்து திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது இதனால் சினிமா துறை மிகவும் பாதிப்படைந்து. திரையரங்குகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் சில திரைப்படங்கள் ஓடிடி இணைய தளத்தில் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது . அந்த வகையில் பல முக்கியமான நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது குறிப்பாக மூக்குத்தி அம்மன், சூரரைப்போற்று, பொன்மகள்வந்தாள், க/பெ. ரணசிங்கம் காரணம் சிங்கம் … Read more

ஒரு லட்சம் செலவுப்பா…அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க..ரீலிஸ் பண்ணுங்க…

ரசிகர் ஒருவர் அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க சூரரைப்போற்று படத்தை விரைவில் வெளியிடுமாறு அமேசானிடம் வேண்டுகோள் விடுத்த நிகழ்வு நடந்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று படபிடிப்பு முடிந்து அமேசான் ப்ரைமில் வெளியாக தயார் நிலையில்  இருந்த போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் பட வெளியாகாது என்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இது குறித்து நடிகர் சூர்யாவும் படம் வெளியாகுவது தள்ளிப்போவதால் தாமத்திற்கு மன்னக்கவும் ,ரசிகர்கள் பொறுமை காக்கவும் … Read more

சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து என்னென்ன படங்கள்? எந்தெந்த தளத்தில்.?!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களின் படத்திற்கும் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அதன்படி, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் OTT  தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அடுத்து, ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தை சன் நெக்ஸ்ட் OTT  தளம் வாங்கியுள்ளதாம். கே.இ.ஞானவேல் ராஜா … Read more

4 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட ‘காட்டுப்பயலே’ பாடல்.!

சூர்யாவின் காட்டுப்பயலே பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இயக்குநர் சுதா கோங்குரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காட்டுப்பயலே’ பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் இடம் பெற்றது. இந்த நிலையில் தற்போது காட்டுப்பயலே பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை … Read more

சூரரைப் போற்று படத்திற்கு என்ன சான்றிதழ் தெரியுமா.?

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி ஆக இருந்தது ஆனால் தற்போது கொரோனா காரணமாக தற்போது வெளியிடவில்லை ரீலிஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என … Read more

120 மில்லியன் பார்வையாளர்களை பெற்று டிக்டாக்கில் சாதனை படைத்த ‘வெய்யோன் சில்லி’.!

சூர்யாவின் சூரரை போற்று படத்திலுள்ள வெய்யோன் சில்லி பாடல் டிக்டாக்கில் 120 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் … Read more