கர்லிங் ஹேர்(curling hair) வேண்டுமா? கோக்க கோலா (coca-cola) பயன்படுத்துங்கள்.!

உடலுக்கு கெடுதல் என கூறப்படும் கோக்கை (coca-cola) தலையில் ஊற்றினால் தலை முடி மிருதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது. தலை முடியை மிருதுவாக்க பல காஸ்மெட்டிக் பொருட்கள் உள்ளன. ஆனால் கார்போனேட்டட் செய்யப்பட்ட கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவலாம் என்றும், இதனால் தலைமுடி நன்றாகவளரும் என்றும் கர்லிங் ஹேர் ஆகா மாறும் என்றும்  இதனால் எந்த தீக்கும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. கோக்கில் பாஸ்போரிக் ஆசிட் உள்ளது. இதில் பிஹெச் மதிப்பு மிகவும் குறைவு. ஆகவே கோக்கை … Read more

சிலந்தி தன் வலையில் சிக்குவதில்லை? ஏன் தெரியுமா.?

சிலந்திகள் எப்பொழுதும் தன் பின்னிய வலையில் மாட்டிக்கொள்ளாது இதற்கு பின்னணியில் உள்ள ரகசியம் பற்றி  தெரிந்துகொள்வோம் வாருங்கள்… ஒவ்வொரு சிலந்தியும் தனக்கே உரிதான பாணியில் பிரத்யேகமாக வலையைப் பின்னும். இந்த வலை அதற்கே உரித்தான முறையில் சிறப்பாகவும் அழகாகவும் இருக்கும். இது மற்ற பூச்சிகளை தனக்கு இரையாக்க வலை பின்னும். சிலந்தி தன் வலையில் மற்ற பூச்சிகளை சிக்க வைக்க சில கண்ணிகளை அல்லது பொறிகளை வைக்கும். இவை வலைபின்னிய சிலந்திகளுக்கு மட்டுமே தெரியும். இதனால் இவைதான் … Read more

சளி மற்றும் இருமலை விரட்டும் எளிய நாட்டுமருந்து.!

ஜலதோஷம், இருமல் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகமாக பாதிக்கும். அதனால் உண்டாகும் சிரமங்களும் பல. மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், உடலில் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு தன்மை காரணமாக, ஒரு  வாரத்தில் சரியாகிவிடும்தான். ஜலதோஷத்தை போக்க மிக எளிமையான தீர்வு உண்டு. மூலிகை மருந்துக்கடைகளில், திரிகடுகம் என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும், அதை  வாங்கிக்கொள்ளுங்கள், சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த … Read more

அறிவோம் அறிவியல்: புகை ஏன் மேல் நோக்கி செல்கிறது ?

புகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் யோசித்ததுண்டா? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள் வாருங்கள். நெருப்பினால் உருவாகும் புகையானது சிறிய  அல்லது பெரிய அளவில் இருந்தாலும் மேல் நோக்கியே நகரும் இதற்கு பின்னணியில் அறிவியல் சார்ந்த காரணம் ஒன்று உள்ளது. பூமியை நிரப்பியுள்ள காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியை விட அதிகமானது. புகையும் காற்றின் ஒரு விதம்தான் என்றாலும் இரண்டின் அடர்த்தியிலும் வேறுபாடுகள் உள்ளன. இதனால் புகையை விட காற்றின் … Read more

மீண்டும் தொற்றிக் கொண்ட ஏலியன்கள் குறித்த குழப்பம்?அபூர்வ சந்திர கிரகணம் அன்று நிகழ்ந்த சம்பவம் ….

பறக்கும் தட்டுகள் கடப்பது போன்ற காட்சிகள் அபூர்வ சந்திர கிரகணம் நிகழ்ந்த நாளில், பதிவாகி இருப்பதால், ஏலியன்கள் குறித்த குழப்பம் மீண்டும் தொற்றிக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஃக்ரிஃபித் ((griffith)) வான் ஆய்வு மையத்தில், அபூர்வ சந்திர கிரகணம் நிகழ்ந்த போது வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ பதிவில் நிலவுக்கு அருகே பிரகாசமான ஒரு பொருள் அதிவேகமாக கடந்து செல்வதைப் போன்ற காட்சிகள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மனிதனால் தயாரிக்கப்பட்ட விண் பொருள் … Read more