பிப்ரவரி 28-ஆம் தேதி!!இன்று தேசிய அறிவியல் நாள்!!

தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28-ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி.வி. ராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்த நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் 1930ஆம் ஆண்டு இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு … Read more

அறிவோம் அறிவியல்: புகை ஏன் மேல் நோக்கி செல்கிறது ?

புகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் யோசித்ததுண்டா? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள் வாருங்கள். நெருப்பினால் உருவாகும் புகையானது சிறிய  அல்லது பெரிய அளவில் இருந்தாலும் மேல் நோக்கியே நகரும் இதற்கு பின்னணியில் அறிவியல் சார்ந்த காரணம் ஒன்று உள்ளது. பூமியை நிரப்பியுள்ள காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியை விட அதிகமானது. புகையும் காற்றின் ஒரு விதம்தான் என்றாலும் இரண்டின் அடர்த்தியிலும் வேறுபாடுகள் உள்ளன. இதனால் புகையை விட காற்றின் … Read more

பிப்ரவரி 28-ம் தேசிய அறிவியல் நாளாக கொண்டாடப்படுகிறது…!!

தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28-ம் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி.வி. ராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்த நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் 1930ஆம் ஆண்டு இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தி அறிவித்தது. … Read more