சிவசேனாவில் இணைந்த சல்மான் கானின் பாதுகாவலர்..!

வருகின்ற 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் , பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் தேர்தல் நடைபெற இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கானின் பாதுகாவலர் குர்மீத் சிங்  சிவசேனா கட்சியில் இணைந்துள்ளனர். சல்மான்கானுக்கு  பல வருடங்காக குர்மீத் சிங் பாதுகாவலராக உள்ளார். சல்மான்கான் எங்கு சென்றாலும் அங்கு குர்மீத் சிங்கையும் பார்க்க முடியும். இந்நிலையில் … Read more

பாலிவுட்டில் தயாராகும் போக்கிரி-2! தமிழிலும் பிரபுதேவா இயக்குவாரா?!

தமிழில் தளபதி விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கி அதிரி புதிரி ஹிட் அடித்த திரைப்படம் போக்கிரி. விஜயின் திரை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்த படம் தெலுங்கில் மகேஸ்பாபு நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. ஹிந்தியில் சல்மான்கான் நடிக்க பிரபுதேவாவே அப்படத்தை இயக்கினார். அங்கும் வான்டட் எனும் பெயரில் ரிலீஸ் ஆகி பெரிய ஹிட்டானது. பிரபு தேவா தற்போது ஹிந்தியில் சல்மான் … Read more

மீண்டும் சல்மான்கானை இயக்க உள்ள பிரபு தேவா! லிஸ்டில் இருக்கும் தமிழ் படங்கள் எப்போது ரிலீஸ் ஆகுமோ?!

தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், இந்திய அளவில் நம்பகத்தகுந்த கமர்சியல் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரபு தேவா. இவர் தமிழில் போக்கிரி, வில்லு, வெடி போன்ற படங்களையும், ஹிந்தியில் வாண்ட்டட், ரவுடி ரத்தோர், சிங் இஸ் பிலிங் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் பாலிவுட் பக்கம் தனது இயக்கத்தினை தொடங்கி உள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கானை ஹீரோவாக வைத்து தபாங் 3 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் டிசம்பர் 20 … Read more

நடிகர் சல்மான் கான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! நெட்டிசன்கள் போலீசில் புகார்!

நடிகர் சல்மான்கான் பிரபலமான நடிகர். இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் அவர், ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோ, விழாக்களில் கலந்து கொள்ளும் வீடியோ என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் மும்பை சாலைகளில் சைக்கிளில் பயணம் செய்த விடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சிலர், சல்மான்கான் ஹெல்மெட் அணியவில்லை என்றும், மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் ஓட்டுவதாகவும், சாலை விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி, சல்மான்கான் பதிவிட்ட வீடியோவை மும்பை … Read more

யூடூபில் சாதனை படைத்த “Slow Motion ” பாடல்

ஹிந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சல்மான் கான்.இந்தியா முழுவதும் சல்மான் கானுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “ரேஸ் 3” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலையும் குவித்தது. இந்நிலையில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி  பாடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.தற்போது சல்மான் கான்  நடித்து திரைக்கு வரவுள்ள திரைப்படம் “பாரத்” Bharath. இப்படத்தில் இடம் பெற்ற Slow Motion Song என்ற கவர்ச்சி பாடல் கடந்த  ஏப்ரல் … Read more

பத்திரிகையாளர் செல்போனை பிடுங்கிய சல்மான்கான்

நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் சல்மான் கான் மீது அசோக் ஷியாமிலல் பாண்டே என்ற பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார். கடந்த புதன் கிழமை மும்பை ஜுகுவிலிருந்து காந்திவிலி செல்லும் சாலையில் அசோக் ஷியாமிலல் பாண்டே மற்றும்  தன்னுடைய புகைப்படக்கலைஞர் இர்பானும் சென்று கொண்டிருந்த போது சல்மான்கான் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சல்மான்கான் உடன் பாதுகாவலர்களும் பைக்கில் வந்தனர். அதனால்  பாதுகாவலர்களிடம் வீடியோ எடுத்து கொள்ளலாமா என அனுமதி … Read more

போக்கிரி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த பிரபு தேவா-சல்மான்கான்

சல்மான் கானும் பிரபு தேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைத்து உள்ளனர். சல்மான் கான் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற தபாங் (தமிழில் ஒஸ்தி) இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடன இயக்குனராகவும், முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். நடனம் என்றாலே தமிழ் ரசிர்களின் மனதில் முதலில் வருபவர் பிரபுதேவா தான். நடிகர் விஜய்யை நடித்த போக்கிரி படத்தை ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் “வாண்டட்” என்ற தலைப்பில் பிரபுதேவா இயக்கினார்.அதன் … Read more

எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யப்போவது இல்லை -சல்மான் கான் அதிரடி

பிரதமர் மோடி இளைஞர்களை  வாக்களிக்க  ஊக்குவிக்குமாறு சல்மான்கானை கேட்டுக்கொண்டார். “தேர்தலில்  போட்டியிடவில்லை மேலும் எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்யப்போவதும்  இல்லை ” என சல்மான்கான் கூறியுள்ளார். 2019-ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் இந்தூரில் பிரசாரம் செய்ய நடிகர் சல்மான் கானுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தனர்.இந்தூர் தொகுதியில்  மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன் 1989-ம் ஆண்டிலிருந்து வெற்றிப்பெற்று வருகிறார். … Read more

சல்மான் கான் இனி 2 வருடம் சிறையில்!! : ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்தி சினிமாவின் ஒபனிங் கிங் என வர்ணிக்கப்படும் பாலிவுட் ஸ்டார் சாலமன் கான், சிலவருடங்களுக்கு முன்னர் ஷூட்டிங் சென்றபோது மானை சுட்டதாக கூறி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நடைபெற்று வந்த ஜோத்பூர் நீதிமன்றம் மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சல்மான்கானுக்கு 2 ஆண்டுகள் சிறை விதித்தது ஜோத்ப்பூர் நீதிமன்றம். மேலும் இந்த வழக்கில் இருந்த சையீப் அலிகான், தபு, நீலம் … Read more

நடிகர் சல்மான் கான் கேட்டும் கிடைக்காத குதிரை …..இந்த குதிரையில் அப்படி என்ன சிறப்பு?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் அரிய வகை குதிரையை ரூ.2 கோடிக்கு  விலைக்கு கேட்டும் அதனை குதிரையின் உரிமையாளர் மறுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு அருகிலுள்ள Olpad எனும் ஊரைச் சேர்ந்தவர் சிரஜ்கான் பதான், இவரிடம் மிகவும் அரிய வகையைச் சேர்ந்த குதிரை ஒன்று இருக்கிறது. 5 வயதான இக்குதிரையை கடந்த ஆண்டு ரூ.14.5 லட்சத்திற்கு வாங்கி வளர்த்து வருகிறார் பதான். இந்த குதிரையின் மூன்றாவது சொந்தக்காரர் பதான் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more