மீண்டும் சல்மான்கானை வைத்து படம் இயக்க உள்ள பிரபுதேவா! போக்கிரி பார்ட்-2!?

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் அடுத்ததாக தபாங் 3 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் வெளியான தபாங் 1&2 படங்கள் பெரிய வெற்றி பெற்றன. ​ தற்போது தபாங் 3ஆம் பாகத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சல்மான்கானை வைத்து ராதே எனும் திரைப்படத்தை எடுக்கவுள்ளார். இப்படம் சல்மான் கான் நடிப்பில் … Read more

மீண்டும் சல்மான்கானை இயக்க உள்ள பிரபு தேவா! லிஸ்டில் இருக்கும் தமிழ் படங்கள் எப்போது ரிலீஸ் ஆகுமோ?!

தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், இந்திய அளவில் நம்பகத்தகுந்த கமர்சியல் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரபு தேவா. இவர் தமிழில் போக்கிரி, வில்லு, வெடி போன்ற படங்களையும், ஹிந்தியில் வாண்ட்டட், ரவுடி ரத்தோர், சிங் இஸ் பிலிங் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் பாலிவுட் பக்கம் தனது இயக்கத்தினை தொடங்கி உள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கானை ஹீரோவாக வைத்து தபாங் 3 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் டிசம்பர் 20 … Read more

சிவகார்த்திகேயனுடன் சீறிப்பாய தயாரான முரட்டு சல்மான்கான்! தபாங்-3 தமிழ் அப்டேட்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தபாங் 1 & 2. இதில் முதல் பாகமான தபாங் படம் தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் வெளியானது. தற்போது தாபங் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை தமிழ் இயக்குனர் பிரபுதேவா இயக்கியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. முதன் முதலாக சல்மான் கான் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆவது இதுதான் முதல் … Read more

சிவகார்த்திகேயனுடன் மோத முதன் முதலாக தமிழில் களமிறங்கும் சல்மான் கான்!

பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தபாங், மற்றும் தபாங் 2. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாகமான  தபாங் 3 விறுவிறுப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் ஹிந்தி மட்டுமின்றி  தெலுங்கு, தமிழ் என மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழ் டப்பிங், மற்றும் ஹிந்தி … Read more