பிரபுதேவா இயக்கும் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்.!

வில்லு படத்திற்கு பிறகு பிரபுதேவா இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயனதாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து பல படங்களின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் தற்போது இனி வரவிருக்கும் படங்களை குறித்த புது புது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வில்லு … Read more

மீண்டும் சல்மான்கானை இயக்க உள்ள பிரபு தேவா! லிஸ்டில் இருக்கும் தமிழ் படங்கள் எப்போது ரிலீஸ் ஆகுமோ?!

தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், இந்திய அளவில் நம்பகத்தகுந்த கமர்சியல் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரபு தேவா. இவர் தமிழில் போக்கிரி, வில்லு, வெடி போன்ற படங்களையும், ஹிந்தியில் வாண்ட்டட், ரவுடி ரத்தோர், சிங் இஸ் பிலிங் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் பாலிவுட் பக்கம் தனது இயக்கத்தினை தொடங்கி உள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கானை ஹீரோவாக வைத்து தபாங் 3 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் டிசம்பர் 20 … Read more

“யுங் மங் சுங்” படத்தின் புகைப்படங்கள் வெளியானது !!!!

  “பொன்மாணிக்கவேல்” திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவா நடித்துள்ளார். நடிகர் பிரபு தேவா “யுங் மங் சுங்” படத்தில் நடித்து வருகிறார் நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவில் சிறந்த டான்சராகவும், நடிகராகவும் ,இயக்குனராகவும் வலம் வருகிறார்.இவர் இயக்கத்தில் தமிழில் சினிமாவில் பல வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார்.மேலும் தமிழில் உள்ள  பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில்  இயக்குனர் சி.முகில் இயக்கத்தில்  “பொன்மாணிக்கவேல்” திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவா நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக  நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது  … Read more

தல அஜித்-நடனப்புயல் புதிய கூட்டணி …மகிழ்ச்சியில் தல வெறியன்கள்……

விசுவாசம் என்ற படத்தில் அஜித் இப்போது சிவாவுடன் 4வது முறையாக கூட்டணி அமைத்து நடிக்க இருக்கிறார்.ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்க இருக்கிறது. தொடர்ந்து அஜித் தீரன் பட இயக்குனர் வினோத்தின் கதையை கேட்டு தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் உலா வந்தன. ஆனால் நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.