தோனிக்கு பிறகு சென்னைக்கு ருதுராஜ் தான் கேப்டன்…இளம் கிரிக்கெட் வீரர் புகழாரம்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது நடந்து வரும், விஜய் ஹசாரே 2022 கோப்பையின் போட்டியில் மஹாராஷ்டிரா அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற  உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் கூட  ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஒவரில் 7 சிக்ஸர் உட்பட 43 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். … Read more

ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள்! உலகசாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்.!

விஜய் ஹசாரே 2022 கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஒவரில் 7 சிக்ஸர் அடித்து உலகசாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே 2022 கோப்பையின் காலிறுதிப்போட்டி மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மஹாராஷ்டிராவைச்சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட், ஒரே ஒவரில் 7 சிக்ஸர் அடித்து 43 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். இவர் ஐபிஎல் இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ருதுராஜ் இந்த போட்டியில் 16 … Read more

தவான், ஸ்ரேயாஸ் மற்றும் ருதுராஜ் ஆகியோருக்கு கொரோனா..?

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடருக்கு முன்னதாக மிக மோசமான செய்தி வெளியாகியுள்ளது. முதல் ஆர்டி-பிசிஆர் சோதனையில்  இந்தியா அணியின் அனைத்து வீரர்களும் நெகடிவ் வந்ததாகவும் இன்று நடைபெற்ற சோதனையில் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ரிசர்வ் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மிடில் ஆர்டர் … Read more

கடைசி போட்டியிலும் ருதுராஜ்க்கு ஏமாற்றம் – கே.எல்.ராகுல் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம்!

இந்திய அணிக்கு தேர்வான ருதுராஜ் கெய்க்வாட்க்கு, கடைசி போட்டியிலும் வாய்ப்பு வழங்காததால் கே.எல்.ராகுல் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம்.  தென்னாப்பிரிக்கவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் போலண்ட் பூங்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 … Read more

ருதுராஜின் ருத்ர தாண்டவம் -ஹாட்ரிக் சதம் விளாசி அசத்தல்..!

விஜய் ஹசாரே டிராபி தொடரில் ஹாட்ரிக் சதம் விளாசி விளாசி ருதுராஜ் கெய்க்வாட் அசத்தியுள்ளார். விஜய் ஹசாரே டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இன்றைய போட்டியில் மகாராஷ்டிரா அணி, கேரளாவுடன் மோதி வருகின்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மகாராஷ்டிராஅணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், யாஷ் நகார் களமிறங்கினர். வந்த வேகத்தில் நகார் 2 ரன்கள் எடுத்து … Read more

#IPL2022Retention : தல தோனி, ஜடேஜா, ருதுராஜ்.! தெறிக்கவிட தயாராகும் சென்னை சிங்கங்கள்.!

கேப்டன் மஹேந்திர சிங் தோனி, ஜடேஜா, மெயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை அடுத்து வரப்போகும் ஐபிஎல் போட்டிகளுக்கு சென்னை அணி தக்கவைத்துள்ளது. ஐபிஎல் ஆக்ஸன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பெங்களூரு, மும்பை, பஞ்சாப் போன்ற அணிகள் தங்கள் டீமில் உள்ள நட்சத்திர ஆட்டக்காரர்களை தக்கவைத்து அறிவித்து வருகின்றனர். பலருக்கு ஆச்சர்யம் இருக்கும். பலருக்கும் இவரை எடுக்கவில்லையா என அதிர்ச்சியும் கலந்திருக்கும். இந்த சூழ்நிலையில், நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் யாரை தக்கவைத்து … Read more

ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா..! இளம் சிங்கங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா..?

இந்தியா -நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இத்தொடரின் கடைசி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்  நடைபெற … Read more

#RRvCSK: ருதுவின் ருத்ரதாண்டவம், ஜடுவின் தாறுமாறு…. சென்னை அணி 189 ரன்கள் குவிப்பு!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றன. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரர்களான … Read more

#CSKvsMI: ருதுராஜ் அதிரடி… மும்பைக்கு 157 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. துபாயில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக டுப்ளெஸ்ஸி, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆனால் முதல் ஓவரிலேயே … Read more